குழந்தை டானிக் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிச்சா-
அதான் பீச் தண்ணீரில் நடந்து கொண்டே டானிக் குடிக்குலாம் என குழந்தைக்கு உற்சாக படுத்திய போது கிளிக்கியது..
உங்க புகைப்படத்தை DP யாக வைத்திருக்கும்
உங்க ரசிகன் என்று சொல்லிக் கொண்டு திரியும்
Pic Morphing,Personal Abuse பண்ற இவனை
உங்க நேரடி பார்வையில் இருக்கும் @chennaipolice_@CMOTamilnadu
என்ன செய்யப் போறீங்க...
மக்களுடன் நீங்க சென்ற பேருந்து பயணத்தில் கிடைத்த புகைப்பத்தை Morphing செய்து
Abuse செய்யும் இவனை என்ன செய்வதாக உத்தேசம்
🤷♂️🙏
இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்பவர் இப்படி எல்லாம் இருப்பாரா என்று வியந்து பார்க்கும் அளவிற்கு வாழ்ந்து வருபவர்.
திரை உலகுக்கு மட்டுமல்ல தன் ரசிகர்களுக்கும் எந்த விதத்திலும் துன்பத்தை தராதவர் தலையில் விக்கு வைத்து தன்னை அலங்கரித்துக் கொள்ளாதவர் ஆடம்பரத்திற்கு எப்போதும் அடிபணியாதவர் தன்னிலை மறந்து தரம் தாழ்ந்து நடக்காதவர் தான் யார் என்று தனது உயரம் என்னவென்று அறிந்தவர் சினிமா வாழ்க்கையில் இருந்து அரசியலுக்கு வந்து மக்களை ஏமாற்ற நினைக்காதவர் எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்க்கவும் துணிந்தவர் ஆளுமை தன்மை வாய்ந்த புரட்சித் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருக்கும்போதே போயஸ் கார்டன் வீதிகளில் தனி ஒருவனாக நடந்து சென்று தனது தன்மானத்தை நிரூபித்தவர் எந்த அரசாங்கத்திற்கும் அடிபணியாதவர் யாரிடமும் எதற்காகவும் போய் கைகட்டி நின்றவர் இல்லை இந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த வயதிலும் அசைக்க முடியாத தமிழகத்தின் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் அவரை அசைத்துப் பார்க்கலாம் என்று நினைத்தால் அந்த ஆன்மீகவாதியின் நிழலைக்கூட உங்களால் தொட முடியாது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
@rajinikanth
#WATCH | போதைப்பொருள் பயன்படுத்தினாரா அமைச்சர் சரத்குமார்? அதிர்ச்சி வீடியோவும் அமைச்சரின் விளக்கமும்
குழந்தைக்கு கொடுக்கும் மாத்திரையை பொடியாக அரைத்ததாக அமைச்சர் விளக்கமளித்த நிலையில், வைரலாகும் வீடியோவில் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
#SunNews | #Sarathkumar | #Drugs | #ViralVideo