One Woman Show💫
Jemimah 50 போட்டப்போ twitter-ல தேடுனேன் Jemimah Rodrigues-ன்னு full name search பண்றப்போ தான் feed-ல வந்துச்சு. இப்போ Jemimah அடிச்சு India ஜெயிச்சு match முடிஞ்ச அப்புறம் search பண்ணலாமன்னு Je-ன்னு type பண்ணும் போதே Jemimah Rodrigues-ன்��ு வருது.
அம்புட்டு தான் வாழ்கை.
The name is @JemiRodrigues ❤️
#IndVsAus #Jemimah #JemimahRodrigues
இரண்டுகோடிகள்கொடுத்து
ஒருஜோடிநாய்கள்
வாங்கும்
எங்கள் தேசத்தில்!
இருபது கோடிகள் கொடுத்து
ஒ���ுவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்!
இருநூறுகோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்!
இரண்டாயிரம் கோடிகளை கடன்களை
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில!