#JustNow | அஜித்குமார் காவல் மரணத்தின்போது பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது "சாரி வேண்டாம் சார்.. எங்களுக்கு நீதி வேண்டும்" என விஜய் சொன்னார்.
இன்று 'ரீல்ஸ் வேண்டாம் எங்களுக்கு நீதி வேண்டும்' என மக்கள் கேட்கின்றனர்
-பரந்தாமன்
முந்தாநாள் பாலவாக்கம், நேற்று திருவொற்றியூர்.
காற்றாலைகள் முழு வீச்சில் சுழன்று மின் உற்பத்தி நடக்கும் இந்த நேரத்தில் மின்பற்றாக்குறைக்கு வாய்ப்பே இல்லை. கொத்த தெரியாதவன் கொத்திய அம்மி போல ஆகி விட்டது தமிழ்நாடு மின்வாரியம்.
I guess Akshita has confused her role with that of a TVK spokesperson rather than a journalist. She simply repeats Vijay's claims verbatim instead of fact-checking them.
Vijay did not stop when the DSP asked him to halt nearly 500 metres before the designated spot. A journalist's job is to verify such claims, not merely amplify them.
திமுக அரசில் இதே நிகழ்வுக்கு மக்கள் ஏதோ பசி பட்டினியால் சூறையாடி சென்றதைப் போன்ற தலைப்புகள் எல்லாம் நினைவிருக்கா?
தவெக அரசில் 'மகிழ்ச்சியுடன்" எடுத்து சென்றார்களாம்!
New age journalism is doomed.
அன்பானந்தம் மீது காவல்துறையால் பதியப்பட்ட வழக்கு BNS 2023-ன் பிரிவுகள் 196, 79, 351(2), 352, 353(1), பெண்களை ஆபாசமாகச் சித்தரித்தல் (தடுப்பு) சட்டத்தின் பிரிவு 6 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 ஆகும்.
ஆனால் நீதிமன்றம் பிரிவுகள் 196, 79, 351(2), 352, 353(1), பெண்களை ஆபாசமாகச் சித்தரித்தல் (தடுப்பு) சட்டத்தின் பிரிவு 6 இதெல்லாம் ஏற்படையதல்ல, தவறுனு தவெக ஏவல் துறையை காரி துப்பி இருக்கு.
பிரிவு 67 IT Act மட்டும்தான் இவர் மீது சுமத்தப்பட்டிருக்கக்கூடிய குற்றத்தின் படி, இவருக்கு பொருந்தும் என்று நீதிமன்றம் கூறி இருக்கு.. அதுவும் மேலோட்டமாக மட்டும்தான் பொருந்துமாம். (ஆதாரம் படம் 1 )
இதைவிட highlight என்னனா ரிமாண்ட் பண்றதுக்கு காவல்துறை சொன்ன காரணம் தான் 🤡
கர்நாடக காவல்துறையின் இரண்டு குற்ற எண்களில், அதாவது நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்குகளில், குற்றம் அன்பானந்ததிற்கு தொடர்பு இருக்க வாய்ப்பிருக்கு, அதனால அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக அவர் இந்த வழக்கில் காவலில் வைக்கப்பட வேண்டும் என கேட்டு இருக்கானுங்க.🤡
அப்படியே நம்ம ஜெயா கஞ்சா கேஸ் லேட்டஸ்ட் வெர்சன்.🤧 (ஆதாரம் படம் 2)
மேலும் சமூக ஊடகத் தளத்தில் பதிவிடப்பட்ட காணொளிகளுக்காக இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டதே, 'State of Telangana versus Nalla Balu @ Durgam Shashidhar Goud & Anr 2026 LiveLaw (SC) 113. வழக்கில் மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறுவதாகும் என்ற வழக்கறிஞர் @AlimAlbuhari வாதம் ரொம்ப முக்கியமானது. இதை பத்தி பாலிமர் வாயவே திறக்கவில்லை. (ஆதாரம் படம் 3)
கடைசியா நீதிமன்றம் Satendar Kumar Antil vs. CBI and Arnesh Kumar vs. State of Bihar ஆகிய வழக்குகளில் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் அடிப்படையில் அன்பானந்தத்தை நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதிக்க விரும்பவில்லைனு சொல்லி செருப்படி கொடுத்து பிணை வழங்கி இருக்கு. (ஆதாரம் படம் 4)
ஒரு சமூகவலைதள பதிவுக்கு தவெக அரசு இந்தளவுக்கு இறங்கி போலி வழக்கு போட்டு பயங்கரவாதியா சித்தரிச்சு இவ்வளவு அராஜகம் பண்ணி இருக்கு அதை பத்திலாம் பாலிமர் வாய் திறக்காம போடுறான் பாருங்க ஒரு நியூஸ்.🤧
@polimernews இவன்லாம் ஜனநாயகத்தின் நான்காம் தூண் 💦
பாலிமர்னு பேரை ஒலிமர்னு மாத்தி வைடா.💦💦
Ford returns to Tamil Nadu with full throttle!
A powerful comeback that renews a long and trusted partnership, as #Ford invests Rs. 3,250 crore in Tamil Nadu to set up a Next Gen Engine Manufacturing Unit at its plant at Maraimalai Nagar. This major investment will create 600 direct jobs and build on Tamil Nadu’s robust automobile ancillary ecosystem.
Ford’s decision to choose India’s automobile capital for production of such futuristic engines is another testimony for Tamil Nadu’s industrial prowess and its indispensable position in the global manufacturing supply chain!
Welcome back !
முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம்!
ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. இந்த முக்கிய முதலீட்டினால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உதிரி பாகச் சூழலும் வலுவடையும்.
அடுத்த தலைமுறை இஞ்சின்களை உற்பத்தி செய்ய இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரத்தைத் தேர்வு செய்துள்ள ஃபோர்டின் முடிவானது, தமிழ்நாட்டின் தொழில்துறை வலிமைக்கும் உலக உற்பத்திச் சங்கிலியில் நமது தவிர்க்க முடியாத இடத்துக்கும் மற்றுமொரு சான்றாக உள்ளது!
தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்!
ரீல்ஸ் மோகத்தால் அழியப்போவது யார் என்று தான் தெரியவில்லை…. 😳😳😳
எமஎல்ஏ விற்கு பாடம் எடுத்த க்ளீனர், எம் எல் ஏ க்ளீன் போல்டு!
சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது! 🤣🤣🤣
‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும்,
‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.91 TMC தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.
இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 TMC தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது.
ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப்பெற வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
#CauveryWater #TNFarmers
Thank you Hon. @mkstalin and Hon. @TRBRajaa for bringing Ford back!
For the next 12-18 months, TVK Ministers will be cutting ribbons and lighting lamps for projects that were brought by the #DravidaModel Government!
Let them enjoy the moment but we must tell the people whose work brought the projects to TN!
🚨🇪🇬🇦🇷 BREAKING — Egypt-Argentina:
Hossam Hassan Vows World Cup Boycott.
“We had the right to win. We came out with honor, but there was no justice, no respect, no fair play today. Argentina did not deserve to win.
When I go back home, I will not watch football. I will not watch this World Cup again.”
I extend my warmest birthday wishes to former Indian cricket team captain Thiru @msdhoni.
Whether on the cricket field or in real life, the way you handles every situation with calmness, composure, and humility is truly inspiring.
Wishing you good health, happiness, and many more years of success.
#MSDhoni #HBDDhoni