love trees,birds,peaceful places,paddy fields and old temples with historical significance and love our diverse Indian culture and enjoy almost all festivals.
நீங்கள் யாராக இருந்தாலும் சரி, என்னவாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எப்போதும் இப்போது இருப்பதைவிட அதிகமாக இருக்க விரும்பும் ஏதோவொன்று இருக்கிறது.
#SadhguruQuotes#குருவாசகம்
நீங்கள் யாராக இருந்தாலும் சரி, என்னவாக இருந்தாலும் சரி, ஒவ்���ொரு மனிதருக்குள்ளும் எப்போதும் இப்போது இருப்பதைவிட அதிகமாக இருக்க விரும்பும் ஏதோவொன்று இருக்கிறது.
#SadhguruQuotes #குருவாசகம்
Regardless of who or what you are, there is something within every Human Being that always wants to be more than what you are right now. #SadhguruQuotes

‘தேசம்’ என்பது வெறும் கருத்து. இந்த கருத்து உங்கள் மனதினுள் எரிந்து, உங்கள் இதயத்தில் மூழ்கி, அதன்பின் உங்கள் உணர்ச்சி இதனை நோக்கி பொங்கும் போது, நமக்கு ஒரு தேசம் கிடைக்கும். 'பாரதம்’ என்பது ஒவ்வொருவரின் மனதிலும் எதிரொலிக்கும் ஒரு கலாச்சார அடையாளம், அது இந்த உணர்ச்சிப்பெருக்கை உருவாக்கவல்லது. இந்தியா என்பது ஆங்கிலப் பெயர். “பாரதம்” என்ற உச்சரிப்பே ஒவ்வொருவரின் இதயங்களிலும் மனங்களிலும் எதிரொலிக்கும். வாழ்க பாரத மாதா! -சத்குரு

Those who participated in Isha Gramotsavam in Tamil Nadu share their experience of the tournament and the joy it brought about in their lives.
#IshaGramotsavam is rural India’s mega sports festival. Conducted as a celebration of traditional village life, it aims to invigorate the spirit of rural India by bringing sport into people's lives, improving the health and quality of life among villagers, while uniting and revitalizing the community.

உங்கள் உறவுகள் இன்னொருவரிடமிருந்து ஆனந்தத்தை பிழிந்தெடுப்பதாக இல்லாமல் உங்கள் ஆனந்தத்தை பகிர்ந்துகொள்வதாக மாறினால், எவருடனும் நீங்கள் அற்புதமான உறவுகளை உருவாக்குவீர்கள்.
#SadhguruQuotes#குருவாசகம்
உங்கள் உறவுகள் இன்னொருவரிடமிருந்து ஆனந்தத்தை பிழிந்தெடுப்பதாக இல்லாமல் உங்கள் ஆனந்தத்தை பகிர்ந்துகொள்வதாக மாறினால், எவருடனும் நீங்கள் அற்புதமான உறவுகளை உருவாக்குவீர்கள்.
#SadhguruQuotes#குருவாசகம்
Once your relationships are about sharing your Joy, rather than extracting Joy out of someone else, you will have wonderful relationships with anyone. #SadhguruQuotes

Are you ready for the Grand Finale of #IshaGramotsavam? Men and women of all ages across southern India have been deeply involved in rural sports for the last month. On 23 September, witness the exciting culmination of their efforts. Let's cheer for them!

Did you know that the soil and the human gut contain approximately the same number of active microorganisms? Human and soil microbiomes are ‘superorganisms’ which, by close contact, replenish each other with inoculants, genes and growth-sustaining molecules. By taking care of the soil, we are literally taking care of our own bodies. #SaveSoil
Action now: https://t.co/uVnQCIZ3pr