எண்ணங்கள் ஏதுமில்லாமல்
எப்போதும் வண்ண மலர்களூடே பயணம்செய்யும் பட்டு பூச்சி
பூக்கள் வாசம் பற்றி இந்த சின்ன பட்டு (பூ)வுடன்
பேசுகிறதோ...?
#இதயம்பேசுகிறது💕🫰🫰
நமக்காக அவிக்கிற கடைசி குழல் புட்டுல அதிக தேங்காய்ப்பூ போடுவதும் நமக்காக சுடுற கடைசி தோசைல அதிக நெய் போடுறதும் என்ன மாதிரியான மனநிலையோ??
~ யார சொல்ற??
என்னத்தான்.🤪😂
படத்துல நடிக்க மாட்டாருங்கிறது ஒரு ரசிகையா நேக்கு கஷ்டமா இருந்தாலும் திரிஷா கீர்த்தி கூடலாம் ஈஷிண்டு சோடியா நடிக்க முடியாதுங்கறது ஷெத்த ஆறுதலாத்தான் இருக்கு.. ஆனா கட்சில எதுனா பதவி குடுத்துன்டா என்ன பண்றது?
டிபிகல்ட் பொசிசன்...
🥴🥴🥴
இன்னைக்கு விஜயகாந்தை பத்தி நல்லவர் நேர்மையானவர் வள்ளல்னு பேசுறவங்க எழுதுறவங்க போஸ்ட் போட்டவங்க ஸ்டேடஸ் போட்டவங்க எல்லாம் அவருக்கு ஓட்டு போட்டு இருந்தா அவர் எப்பவோ முதல்வர் ஆகி இருப்பார்...
🚶♂️🚶♂️🚶♂️