மோடி ஆட்சிக்கு வந்தபோது (2014 - 2015) தங்கத்தின் விலை கிராம் ரூ.2500/- அதாவது சவரன் ரூபாய் 20000/- மட்டுமே.
இன்று பத்தே வருடங்களில் (2024 - 2025) தங்கத்தின் விலை கிராம் ரூ.12500 +
அதாவது சவரன் விலை ஒரு இலட்சம் ரூபாய்க்கும் மேல்.
மன்மோகன் ��ிங் ஆட்சியின் இறுதி நாட்களான 2014 -ல் அமெரிக்க டாலருக்கு நாம் கொடுத்த ரூபாய் மதிப்பு ரூ.60/-
மோடி ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அது ரூ.66/- ஆனது.
போன வாரம் நாம் தந்த ரூபாய் ��ூ.90/- அது போன வாரம்.
அதாவது மோடி ஆட்சிக்கு வந்த போது ஒரு USD ரூ.60/-
இன்று ரூ.91/-
மோடி ஆட்சிக்கு வந்தால் இதே USD 30 ரூபாய்க்கு கிட்டும்ன்னு ஒரு டுபாக்கூர் சாமியார் சொன்னான். அவனுக்கு எதுக்கு அரசியல்ன்னு நீங்க நினைக்கலாம். மதத்தை அரசியலில் புகுத்த அவன்கள்தான் முதற்காரணி.
இங்க ஒருத்தன் காவிரி மீட்போம், கோயில் அடின்னுல்லாம் பரப்புரை செய்வானே, அவன் எங்க ஆளையேக் காணேம் ? இத்தனைக்கும் அந்த ��ஞ்சாக்குடிக்கியைச் சுற்றி ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் முதற்கொண்டு அத்தனை பயகளும் டான்ஸ் ஆடுற அளவுக்கு அவன் ஃபேமஸ், டாப் மோஸ்ட் நேஷனல் க்ரஷ்கள் கூட அவன் ரூமுக்குள்ள வச்சித்தான் கல்யாணமே பண்ணிக்குதுக. ஆனா பொத்திக்கிட்டு கிடக்கானே ஏன் ?
2010 களில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலர்களுக்கு மேலே போன போதும் இங்கு பெட்ரோல் விலை லிட்டர் ரூ.71 க்கும் மேல் உயரவே இல்லை.
இந்த டுபாக்கூர் வடையான் ஆட்சியில் அதே பீப்பாய் 50 டாலருக்கு வந்தாலும் கூட பெட்ரோல் லி ரூ.101 தான்.
உங்களுக்கு நினைவிருக்கா ? ரொம்ப நாள் இது ரூ.110 ல இருந்தது. 2024 எலக்ஷனுக்கு முன்னால அதைக் குறைச்சானுக. அதையே நிரந்தரமா ஃபிக்ஸ் பண்ணி இப்ப அடிச்சி தின்றானுக !
இத்தனைக்கும் உலகச் சந்தை விலையை விட பாதி விலைக்கு ரஷ்யாகிட்ட வாங்கியும் அடங்காம நம்மகிட்ட உறிஞ்சித் தின்றானுக 😡
அன்று கேஸ் விலை அஞ்சு ரூபாய் ஏறிடுச்சின்னா போதும், இந்த ஸ்மிருதி ராணி என்ன பண்ணும்ன்னா ஒரு காலி சிலிண்டர இடுப்புல தூக்கி வச்சிக்கிட்டு, மன்மோகன் அரசு கொள்ளையடிக்குது, இந்தா சேலையும், வளையலும் போட்டுக்கோன்னு போராடக் கிளம்பிடும். இந்தச் சங்கிகளோட அறிவைப் பாருங்களேன் ? ஒரு பெண்ணாக இருந்துக் கொண்டு பெண்ணை இழிவு செய்கிறோங்கிற புத்தி கூட அதுகளுக்கில்லை. ஓர் ஆண் பெண் உடை, பெண் ஆபரணங்களை அணிவது இழுக்காம், அவமானமாம், அசிங்கமாம். ஆனால் ஒரு பெண் ஆணுக்குரிய ஆடை, அலங்காரம், புல்லட் ஓட்டினால் அது புரட்சியாம், பெமினிசமாம், வீரமாம் ?
யார் இவர்களை இப்படி ஆக்கி வைத்தது ?
அன்று சமையல் எரிவாயுவின் விலை ரூ.410 ரூபாய்தான்.
இத்தனைக்கும் 2004 வாஜ்பாய் ஆட்சியில் இது ரூ.290 ல் கிட்டியது. அடுத்த பத்து வருடங்களில் அது 410 க்கு, அதாவது படிப்படியாய் பத்து ஆண்டுகளில் 120 ரூபாய் உயர்த்தப்பட்டதற்கே லபோ திபோவென தொகுறின இதுகள் ஆட்சியில் 400 ரூபாய் சிலிண்டர் 1200 க்குப் போனது உங்களுக்குத் தெரியுமா ?
இப்ப ரூ.850 தானே இருக்குன்னு நீங்க நினைக்கலாம். நாம கிட்டத்தட்ட ரூ.1120 வரை கொடுத்து வாங்கினோம். வெளி மாநிலங்களில் ரூ.1200/- வரை போனது. இருமுறை பல்க்காக குறைத்ததில்தான் நமக்கு இன்று இந்த விலை.
இவன்கள் குறைக்காமல் மட்டும் கொள்ளையடித்திருந்தால் 2024 ஆட்சி இவர்களுடையதாக இருந்திருக்காது. இருந்துமே 240 க்குள் இவன்களை முடக்கி, மைனாரிட்டி ஆக்கி வைத்துள்ளனர் மக்கள் !
ஆனால் ஒரு மைனாரிட்டி அரசு இவ்வளவு ஆணவத்துடன் ஆட யார் காரணம் ?
1.) நீதிமன்றங்களில் இருக்கும் சங்கிகள்.
2.) ஊடகச் சங்கிகள்
3.) அதிகார வர்க்கச் சங்கிகள்
4.) ஃப்ராட்தனங்களை ரசிக்கும் மக்கள்
5.) மக்களிடம் ஏமாற்றிய கொள்ளையர்களின் பணம் (மயிலாப்பூர் ஃபண்ட் தேவநாதன்)
இந்த ஐந்து அம்��ங்கள் மாறாமல் அவன்களை நிரந்தரமாக வீழ்த்த முடியாது !
எனில் நாமச் சண்டை செஞ்சுக்கிட்டே இருக்கணும். ஜெயிச்சாலும் ஓய்வில்லை !!!
#BJPFails
@sumanthraman This issue was already closed by the court in 2017. Who will reopen it in 2025? உங்களுக்கு வந்தா ரத்தம் ..அட��த்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா?
@IInbadurai@EPSTamilNadu @AppavuSpeaker @AIADMKITWINGOFL பாஜக கூட்டணி ஜெயிச்சா முதல்ல நாட்டை விட்டு தொரத்தப்படுவது உன்னை மாதிரியான அல்லேலுயா கூட்டம்தான்..அப்போ யோசிப்பிங்க பாஜக கூட ஏன் கூட்டணி வச்சோம்ன்னு..