சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு குடிசைமாற்றுவாரிய குடியிருப்பில் தேங்கியிருக்கும் குப்பையை அகற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். நேற்று தொடங்கிய குப்பைஅகற்றும் பணியை 2வது நாளாக இன்றும் ஆய்வுசெய்தேன்.@nchitrarasu@Madhanmohandmk
#COVID19 தடுப்புக்கான முன்னெடுப்புகளை போர்க்கால நடவடிக்கையாக அரசு மேற்கொண்டிருந்தாலும் இப்போரில் ஒவ்வொருவரின் கருத்துக்கும் செவி மடுக்கிறது.
நாளை மாலை 5 மணிக்கு அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்து கடிதம் எழுதியிருக்கிறேன்.
நாம் அனைவரும் இணைந்து நம் மக்களைக் காப்போம்!
18 - 45 வயது வரை உள்ளவர்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ள 13 லட்சம் #COVID19 தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை.
எனவே, தேவையான தடுப்பூசிகளை உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி மூலம் இறக்குமதி செய்து குறுகிய காலத்திற்குள் அனைவருக்கும் செலுத்திட தமிழ்நாடு அரசு முடிவு எடுத்திருக்கிற���ு.