ரசிகவெறியோடு சேர்ந்த சாதி வெறியன் எப்படி இருப்பான் என்பதற்கு எடுத்துகாட்டு விசிக… நாம் மேங்கோ பாயிஸ் மட்டுமே அடையாளப்படுத்தினோம்…
உண்மையில் தனது தொண்டர்களைப்போல இவருக்கும் கொள்கை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை…
Hence Proved. இளம் சிறுத்தைகள் வகை தொகை இல்லாமல் விசில் ஊதிருக்காங்க.
திருமா, திரும்ப திமுக கூட்டணிக்கு வந்தாலும், அவர் ஒரு ஓட்டை வச்சி நாம என்ன பண்றது?!
விசிக கட்சியை TVK வாசிங் மெஷினில் கரைச்சிட்டு, பேராசான் சுயசரிதை புத்தகம் எழுதப் போறது நல்லது!
நடிகர் ; கரூர்ல போய் எத பத்தி பேசுறது .?
லாட்டரி; ஒரு Screenplay எழுதி வச்சிருக்கேன் ஒரு தடவை பார்த்திட்டு ஓகே சொன்ன ஷூட்டிங் போயிடலாம்.
நடிகர் ; சரி சொல்லு பார்ப்போம்,
லாட்டரி : செந்தில் பாலாஜி குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு Fake Narrative set பண்ணிட்டேன் இப்போ இத பத்தி பேசுங்க-ண்ணா Content Ready பண்ணிட்டேன்.
நடிகர் : சூப்பர்ரா தம்பி 👌 நீ என்னை விட நல்லாவே நடிக்கிற டா ..
இது நம்ம பட்டிமன்றம் துறை ஆச்சே , நல்ல மாற்றம் , கல்வித்துறை வளர்ச்சி பாதையில் 😏🥺
ரசிக வெறியில் மாணவர்களின் எதிர்காலம் பாழாய்ப்போனது 💦😡🤬🤬🤬🤬🤬
#கல்வி_என்னும்_செல்வம்
காட்சி 1 நாள் 1:- எங்களை Abuse பண்றாங்க TVK பெண்கள் press meet.
காட்சி 2 நாள் 1 :-
திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றினார் - ஒரு பகுதி நிர்வாகி
நாள் 2 காட்சி 1:-
TVK பிரஸ் meet பெண்கள் தான் பிறரை கேவலமா abuse பண்ணிருக்காக. video ஆதாரங்கள் வெளியீடு.
நாள் 2 காட்சி 2 :- புகார் கொடுத்தவன் தான் கொள்ளைக்காரன். வேலை வாங்கித்ரேன்னு 30 பேருக்கு மேல் காசு வாங்கிடு , இங்க மாவட்ட office க்கு வந்து போற மாதிரி நடிச்சிருக்கான்
அப்பாவை காணோம் என்று சொல்லியது, இன்றைக்கு நிர்மல் குமார் பேசியது எல்லாம் trap. விஜய்க்கு உதயநிதியை எதிர்கொள்ள விருப்பம் இல்லை. உதயநிதி பெயரை கூட உச்சரிக்கவில்லை இன்றுவரை சட்டசபையிலும் சரி, பிரச்சாரத்தின் போதும் ஸ்டாலின் சார் என்று தான் முழங்கினார். மீண்டும் அவரை சட்டசபைக்கு கொண்டு வர trap செட் செய்யப்படுகிறது. இதுல சிக்காம இருக்கணும்.
🛑 கோவை வழுக்குபாறை - TVK அரசின் தோல்வி!
மாணவியை கிண்டல் செய்தவர்களை தந்தை தட்டிக் கேட்டதற்கு வீட்டை சூறையாடிய மாணவர்கள்!
சிங்கப்பேன் போலீஸ் படை எங்கே? சட்டம் ஒழுங்கு எங்கே? பெண்கள் பாதுகாப்பு முழு தோல்வி!
TVK ஆட்சி என்ன செய்கிறது? உடனடி நடவடிக்கை எடுங்கள்!
#Valukkuparai #SingapenPolice #TVKFailure #WomenSafety #Coimbatore #valukkuparai #attack #collegestudents
#WATCH | அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகார் - அமைச்சரவையில் இருந்து அவரை நீக்க வேண்டும் என தாம்பரத்தில் திமுகவினர் போராட்டம்.
தடையை மீறி போராடியதால் 1000க்கும் மேற்ப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
#SunNews | #MinisterSarath | #DMK | #Tambaram
இந்த படம் எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் நேற்று எடுத்தது.
நேற்று மாலை மட்டும் சுமார் 500+ கழகத் தொண்டர்கள் அவரை சந்தித்தனர். அத்தனை புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் உள்ளன.
மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமி அவர்களின் குடும்பத்தினர், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் தொடர்புடையோர், மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், GENZ DMK தோழர்கள் என்று பல்வேறு தரப்பினரை சந்தித்து, அவர்களோடு உரையாடினார்.
திரைத்துறை நடிகர்கள், நடிகைகளுக்கு மட்டும் special appointment கொடுக்கும் விஜயின் அடிபொடிகளுக்கு இதெல்லாம் பார்த்தால் பொறாமையாக தான் இருக்கும்.
ஆறு மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது - டைப் நபர்களுக்கு இதெல்லாம் எரிச்சலாக தான் இருக்கும்.
பொய் சொல்லி பிழைப்பு நடத்துவது எப்படி என RSS - ல் எடுத்த பயிற்சியை, நிர்மல்குமார் இன்னும் மறக்கவில்லை போல
Confident ஆக பொய் சொன்னால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று நினைக்கிறீர்கள். உங்கள் பொய்கள் எப்போதும் செல்லுபடியாகாது.
@Udhaystalin@dmk_youthwing@DMKITwing
ஒத்த MLA வை தூக்கி எப்படிடா ஆட்சியை கவிழ்க்க முடியும்..? அதுவும் இல்லாமல், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவே ஆறு மாதங்கள் ஆகும்.
அப்படியே தூக்கினாலும் கட்சி மாறியதால் MLA பதவி பறிக்கப்படும் . இடைத்தேர்தல் நடந்தால் அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு.
இவ்வளவு தெரிஞ்சும் திமுக மேல பழியைப் போடுறதை பார்த்தால் இந்தப்பக்கம் கவனத்தை திருப்பிட்டு அந்தப்பக்கம் ஏதோ பெருசா பண்ணப்போறாங்க போல .
அவங்களே குண்டு வச்சி அவங்களே எடுக்குற பழைய டெக்னிக்
இந்த ஊடக ஜிம்மிகள் வேறு கவ்வின எழுப்புத்துண்டுகளுக்கு மேல குறைக்கின்றன..
கரூர் இடைத்தேர்தலுக்கு ரெடி ஆகிட்டானுங்க அதான் VSB ஆட்களை கட்டம் காட்டுறானுங்க தற்குறிங்க..
நீ என்னதான் பண்ணுனாலும் உனக்கு அங்க ஆப்பு இருக்கு பொட்டுமாமா.. 😂
ஆர்.எஸ். பாரதி அவர்கள் குதிரை பேரம் குறித்து, வைகோ அவர்களின் வாக்குமூலத்தையும் முன்னிறுத்தி ஆளுநரிடம் நடவடிக்கை கோரிய சில நிமிடங்களிலேயே,
RSS நிர்மல் குமார் வந்து
“திமுக எங்கள் MLA-க்களிடம் வியாபாரம் பேசினார்கள்” என்று ஒரு புதிய கதையை விடுகிறார்.
ஆதாரம் கேட்டால்?
“சோர்ஸ் சொன்னாங்க…”
“தகவல் வந்தது…”
“உள்ளே இருந்து தகவல்…”
இதுதான் பதிலா?
வைகோ சொன்னது பொதுவெளியில் உள்ள வாக்குமூலம்.
ஆனால் நிர்மல் குமார் சொல்வது என்ன?
ஆதாரம் இல்லாத அரசியல் பொய் .
இந்த counter narrative ஊடகம் ஊதி பெரிதாக்கும்.
தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக செலவு பட்டியலை வெளியிட்டுள்ள இந்து அறநிலையத்துறை. படிக்கவே பயமாக உள்ளது.
அதில் சிறந்த காமெடி. #சிவாச்சாரியார்கள் சம்பளம் 45 லட்சம்!!!!????😃😃😃.
இந்த ஆணவப் படுகொலைக்கு இது வரை திமுக தலைவர் மட்டுமே பேசியிருக்கார்.
வேறு எந்த அரசியல் விலை மாந்தர்களும் வாய் திறக்கவில்லையே ஏன் ?
அவர்களின் சமூக நீதி எங்கே போனது.
போன ஆட்சில என்ன பண்ணீங்க ..
~ திமுக எப்படி ஆளுங்கட்சியா செயல்படனும்னு வகுப்பெடுத்தோம்
இப்போ தவெகவுக்கு வகுப்பெடுக்குறீங்களா..
~ இல்ல, இப்போவும் திமுக எப்படி எதிர்க்கட்சியா செயல்படனும்னு திமுகவுக்கு தான் வகுப்பெடுத்துட்டு இருக்கோம்.
ஆமா நீங்க யாரு சார்..
~ கூடவே இருந்த கூட்டணி குமாரு...