Hi @TheOfficialSBI ,
Server is not available more than 4 hours.!!!! Is Sunday holiday applicable for servers also..???
Sir @elonmusk, Please buy @TheOfficialSBI and fix this asap. 🤣😂🤣😂
#worst
சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சேகர்- மீனாட்சி தம்பதியிரின் மகள் தீபிகா ஆன்லைன் வகுப்புக்காக தனக்கு TAB வாங்க இயலவில்லை என கோரிக்கை மனு அளித்திருந்தார். அவரின் கல்விக்கு உதவும் வகையில் புதிய TAB ஒன்றை பரிசளித்தேன். அவருக்கு வாழ்த்துகள்.
கொரோனாவால் பெற்றோர் ஒருவரைஇழந்த(18வயதுக்குட்பட்ட)குழந்தைக்கு 3லட்சம்,இருவரை இழந்தகுழந்தைக்கு 5லட்சம் வைப்பு தொகை அரசு வழங்குகிறது.
கொரோனா இறப்பு சான்றிதழுடன் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் நலஅலுவலகத்தை நேரில் அணுகவும்.இத்தகவலை துயருறும் குடும்பங்களுக்கு பகிரவும்.
"When you are in tune with the collective consciousness, Nature protects you."
From Living Enlightenment Book by SPH Nithyananda Paramashivam
#Nithyananda#Kailasa#Enlightenment#JeevanMukti
Patient Name: Achintya Mondal
Blood Group- A+
Units of Blood required: 1 Unit
Blood needed date: 19/6/21
Hospital: AIG Gachibowli
Contact: 6294733403
NON COVID CASE
கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் சடலங்கள் எரியூட்டப்படும்போது புகை வெளியேறி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் என்னிடம் மனு அளித்திருந்தனர். அதை சரி செய்யுமாறு அதிகாரிகளிடம் கூறியிருந்தேன். பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று சுடுகாட்டை பார்வையிட்டேன்.
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் பெறப்பட்ட 4 லட்சம் மனுக்களில் 2.7 லட்சம் மனுக்கள் பதிவேற்றப்பட்டு அவை மீது விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மின் ஆளுமை முகமை அலுவலகத்தில் இப்பணிகளை நேரில் ஆய்வு செய்து - சில பயனாளிகளிடமும் தொலைபேசி வாயிலாக உரையாடினேன்.
#COVID19 பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்காக ஜூன் 7 வரை #Lockdown நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடமாடும் காய்கறி விற்பனை தொடரும்; மளிகைப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்கலாம்; நியாய விலைக் கடைகளிலும் மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும்!
மக்களின் முழு ஒத்துழைப்பு வேண்டும்!