அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இன்ப அதிர்ச்சி
கொடுத்த திமுக:-
தொகுதி மறு சீரமைப்பு சட்ட திருத்த மசோதாவிற்கு
🌹திமுக ஆதரவு 🌹
தெரிவிப்பதாக திமுகவின் திருச்சி சிவா அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவிப்பு .
தமிழகத்தின் விகிதாசார அடிப்படையிலான தொகுதி ஒடுக்கீட்டில் தமிழகத்தின் நலன் காக்க மத்திய அரசு ஒத்துக் கொண்டதால் இந்த முடிவை திமுக எடுத்துள்ளது.
அதாவது 59 முதல் 61 தொகுதிகள் திமுக தமிழகம் பெறும். (7.2%)
மதுபான கடை மூட சொல்லி போராடிய பெண் குழந்தைகளை அடித்து இருக்கு இந்த காவல்துறை.. 😡
பள்ளி குழந்தைளை அடிக்க யார் உரிமை கொடுத்தது..?
CM Sir..... இது எல்லாம் உங்க கண்ணுக்கு வராதுல..😂😂😂
ரொம்பக் கேவலமான அமைச்சரா இருக்கிறார் இந்த லேடி. அதிகாரத் திமிரு, கொழுப்பு, மற்றவர்களை ஏளனமாய் பார்க்கும் அயோக்கியத்தனம், முதிர்ச்சியின்மை என தவெக-வின் அசிங்க முகமாய்த் தெரிகிறார்.
எவ்ளோ திமிரு அந்தப் பள்ளிக் குழந்தைகளுடனான வீடியோவில். அருவருக்கத்தக்க செயல்பாடு.
இந்த வீடியோ பார்த்த பிறகு தான் மனசே லேசாகுது.
ஒரு தப்பை நியாயப்படுத்த எத்தனை Version... எத்தன பொய்?
தொழில்துறை அமைச்சரா இருக்குறத விட, **"பொய்துறை அமைச்சர்னு பதவி இருந்தா அத கொடுத்து இருக்கலாம் இன்னும் பொருத்தமா இருக்கும்...
உங்க வீடியோவிலேயே Government-Aided Schoolனு தான் சொன்னீங்க.?
இப்போ திடீர்னு Government Schoolன்னு மாத்தி பேசுறது ஏன்?
உங்க Toothpasteல உப்பு இருக்கா? @Keerthana4VNR 🤡💦
@Keerthana4VNR நாயும் பிழைக்குமோ உன்னை மாதிரி ஒரு பொழப்பு.... பொய் சொல்லி பொய் சொல்லி ஜெயிச்சிட்டீங்க ஜெயிச்சதுக்கு அப்புறமும் இன்னமும் பொய் சொல்லி ஏமாத்திக்கிட்டே இருக்கீங்களே..கொஞ்சம் கூட மான ரோஷம் கிடையாது இல்ல...