நாம் பணம் கொடுத்து வாங்கும் அரிசி , சர்க்கரையை பயன்படுத்தாமல் இருந்தால் அதை திரும்பப் பெற்று மீண்டும் வியாபாரம் செய்ய கடைக்காரருக்கு உரிமை இல்லை. அப்படியிருக்க, நாம் பணம் கொடுத்து வாங்கும் இணைய டேட்டா மீதத்தை பறித்துக் கொள்கிறார்கள், இந்த “பகல் கொள்ளை” ஏன்?
நம்மில் பலர் எதிர்கொள்ளும் ஒரு பெரிய அநீதிதான் இது. ஒரு நாள் 2GB டேட்டா வழங்கும் திட்டத்தை எடுத்தால், அதில் பாதி மட்டுமே பயன்படுத்தியிருந்தாலும், இரவு 12 மணி கடந்தவுடன் மீதமுள்ள டேட்டா மறைந்து விடுகிறது. மீதமுள்ள டேட்டாவை அடுத்த நாளுக்கு மாற்றிக் கொள்ளும் வசதி (Data Carryover) என்பது ஒரு பயனாளியின் நியாயமான உரிமை. நாம் பணம் கொடுத்து வாங்கிய டேட்டாவின் ஒவ்வொரு துளியையும் பயன்படுத்தும் உரிமை நமக்கிருக்க வேண்டும்.
சாதாரண மக்களின் இந்த முக்கியமான பிரச்சினையை பாராளுமன்றத்தில் Raghav Chadha முன்வைத்துள்ளார். பயன்படுத்தப்படாத டேட்டா வீணாகாமல் அடுத்த நாட்களுக்கு மாற்றிக்கொள்ளும் வகையில் சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த டிஜிட்டல் காலத்தில் டேட்டா என்பது ஒரு சாதாரண சேவை அல்ல, நாம் பணம் கொடுத்து வாங்கும் ஒரு பொருள். அது வீணாக விடப்படக்கூடாது.
இந்த மாற்றத்திற்காக நாம் அனைவரும் ஒன்றாக குரல் கொடுப்போம்!
நம் நண்பர்களுக்கும் பகிருங்கள் உறவுகளே
❤️🔥
உனக்கு அருகதை இருக்கா
கமல்ஹாசனை கேலி செய்ய இங்கு யாருக்கு அருகதை இருக்கு
ஆம் அவர் டிவியை 📺 உடைத்தார்
7 வருடமாக நேர்மை நேர்மை என்று கத்தி கத்தி சொல்லிய போது உன் செவி என்ன செவிடாக இருந்தது சொல்லுயா,
மனசாட்சியோடு உங்க நெஞ்சை தொட்டு சொல்லுங்க
இன்று நாய் பேய் எல்லாம் கட்சி ஆரம்பித்தால் லட்சத்தை கொட்டி கொடுத்து பொருப்பு வாங்குவது மாதிரி மய்யம் ஆரம்பிக்கும் போது இந்த கூத்து எல்லாம் நாம் பார்த்தது உண்டா,
கமல்ஹாசன் கட்சி ஆரம்பிக்கும் போது சொன்ன முதல் வார்த்தை இது சம்பாரிக்க ஆரம்பிக்கபட்ட கட்சி அல்ல அரசியல் சேவை செய்ய விரும்புவோர் மட்டும் வருகனு சொன்னவர்
அவர் முந்தைய பேட்டியை பாருங்க
ஒரு நாடு நல்லா இருக்க வேண்டும் என்றால் நாம் பீஜேபி கூட கூட்டனி வைக்கலாம் நாட்டுக்காக தன் கொள்கையை மாற்றி கொள்ளலாம் இதில் மக்கள் நலமே முக்கியம்னு சொன்ன மனுஷன்,
அதை விட ஊழல் இல்லாமல் ஆட்சி செய்தால் மூன்று தமிழ்நாடு போல் ஆட்சி நடந்த முடியும்னு சொன்னவர்
எல்லாம் சரியாக நடந்தால் கட்சியை கலைத்து விட வேண்டும் அரசின் அதிகாரிகள் எல்லாம் சரியாக செய்ய வைக்க வேண்டும் அப்டி செய்து விட்டால் கரை வேட்டிக்கும் good bye சொல்லமாம்னு சொன்னவர்யா,
காவேரி பிரச்சினை
முல்லை பெரியாறு பிரச்சினை
நீட் பிரச்சினை
டோல்கேட் பிரச்சினை
கல்வி குடிநீர் மருத்துவம் வரை எதை எத்தனை மாதத்தில் எப்டி தீர்க்க வேண்டும் என்று அந்த அந்த நிர்வாக அதிகாரிகள் வசம் பேசி அதுக்கு தீர்வும் சொன்னவர்டா
அதை எல்லாம் கேட்டு இன்று கேலி கிண்டல் செய்யும் நீ ஏன் அன்று உன் நவதுவாரத்தை மூடி கொண்டு இருந்தே பதில் இருக்கா,
இந்திய அரசியலில்
இப்டி ஒரு நேர்மையான ஒருவனை உன்னால் காட்ட முடியுமா..
தன் வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது
தன் சொத்து மதிப்பை எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லாமல்
700 கோடி கையிருப்பு
தன் அசையும் சொத்து
அசையா சொத்து
50 லட்சம் கடன் என்று ஒன்னு விடாமல் காட்டியை ஒருவனை காட்டு பார்ப்போம்,
TTV தினகரன் தன் சொத்து மதிப்பு மொத்தமே 60 லட்சமுனு சொல்லி
சசிகலா பெங்களுர் சிறையில் இருந்து சென்னை வரும் வரை ஒரே நாளில் நேரலை செய்து 190 கோடி செலவு செய்தார் இவ்வளவு தெரிந்தும் 60 லட்சம்னா நம்புறே
வானதி சீனிவாசன் தனக்கு சொந்த வீடு கூட இல்லை என்றார் அதையும் நம்புறே
ஆனால் உண்மையை பேசியவரை கேலி செய்யுறே யார்டா நீங்களாம் 👈🏼
ஏண்டா அவர் நடித்த படமே புரிய உனக்கு 30 வருஷம் ஆகும்
அவர் முன் வைக்கும் அரசியல் அவ்வளவு எளிதாக புரிந்து விடுமா என்ன ?
அவர் கட்சியை விட தேசத்தை நேசிப்பவர்
தூய்மை திட்டத்துக்கு பிஜேபி கூட நின்னவர் ஒரு MP சீட்டுக்கு அங்கிட்டு போக தெரியாதா 👈🏼
அவருக்கு இல்லாத புகழா காசா பணமா
இங்கிலாந்து ராணி அழைத்தது விருந்து வைக்குது
அமெரிக்கா பல்கலைக்கழகம் அவரை அழைத்து கெளரவபடுத்துது
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடும்பம் அழைக்குது
காந்தி குடும்பம் கெளரவரபடுத்துது 👈🏼
நீ ஒரு பத்தாயிரம் ருபாய் போனை வைத்து கொண்டு போற போக்கில் மீம்ஸ் கேலி கிண்டல்னு செய்து கொண்டு இருக்கே இதுலே வெக்கபட வேண்டியவன் நீ தாண்டா நீ தான் 👈🏼
இப்ப நாட்டில் என்ன பிரச்சினை நடக்குது அதுக்கு தான் ஒரு கட்சியாக சரியா தப்பானு முடிவு எடுக்கனும்
ஒரு கை 👋 ஒசை எடுபடாதுனு
திமுக லோக்கல் ரவுடி இவன் கூட எப்ப வேண்டுமானாலும் சண்டை போடலாம்
ஆனால் அங்கே வடக்கன் நம் தமிழ் இனத்தை பாராளுமன்றத்தில் தமிழன் நாகரிகம்மற்றவன் என்கிறான் நீ பொத்திகிட்டு இருக்கே
ஒருத்தி அதே பாராளுமன்றத்தில் தமிழ் படித்தால் பிச்சை எடுக்ககூட லாயக்கு இல்லைனு சொல்றா வெக்கம் இல்லாமல் இருக்கே நீ,
அமிட்ஷா ஒடிசாவில் தமிழன் திருடனு சொல்றான் உனக்கு கோவம் வரவில்லை,
மோடி பீகாரில் தமிழன் நம் பீகாரியை கேவலபடுத்துறான் சேற்றை வாரி தூத்துறான் இதுக்கும் நீ கேள்வி கேக்கவில்லை,
ஆக உனக்கு
மொழி பற்றும் இல்லை
இன பற்றும் இல்லை யாராவது நேர்மையா உண்மையை பேசினால் சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் கேலி கிண்டல்னு தரம் தாழ்ந்து போறிங்க,
ஒரு நிஜ தமிழன் இன்னும் தில்லாக நாட்டுக்காகவும் மொழிக்காக எத்தனை எதிர்ப்பு வந்தாலும் மானம் தான் முக்கியம்னு தக்லைப் படத்தின் பிரச்சினையின் போதும் தனியாக தில்லாக நின்னவர்டா நீ வெக்கம் இல்லாமல் கேலி பேசும் இந்த
கமல்ஹாசன்
நீ இன்று வரை தலையில் வைத்து கொண்டாடும் ஒரு நடிகனாவது நம் மொழிக்கு பிரச்சினைக்கு வந்தபோது எவனாவது சப்போர்ட் செய்தானா
பூராம் பயந்தபயல்கள் அவன் உனக்கு ஹீரோ டேய் வெக்கபடும் கமலை கேலி செய்ய வெக்கபடும்,
கமல்ஹாசன் ஒரு போதும்
நம் தேசத்திற்க்கும்
நம் தமிழ்நாட்டுக்கும் எதிராக நிற்க மாட்டார்.. 🔥
இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 45% அதிகரித்துள்ளது என்ற பொய் பிரச்சாரம் வலதுசாரி மதவாத ஆதரவு ஊடகங்களால் பரப்பப்படுவதற்கு ஆதாரமாக காட்டப்படும் சிறுபான்மையினர் மக்கள் தொகை பற்றிய ஆய்வறிக்கை என்ற பெயரில் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு வெளியிட்ட சர்ச்சைக்குரிய அறிக்கையினை தயாரிப்பதில் முக்கிய பங்காற்றிய க்ஷமிகா ரவி நமது ஆளுநர் ரவியின் மகள் என்று செல்லப்படுகின்றது.
அது உண்மையாக இருந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்!
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாரடி பாயத்தானே செய்யும்!