நான் புத்தனும் இல்லை, சித்தனும் இல்லை, பிறர் மனதை புண்படுத்த மாட்டேன் என் கருத்தை வெளிப்படுத்த தயங்க மாட்டேன் வாழ்வது ஒருமுறை பிறருக்கு துன்பம் தராமல் வாழ்வோம்
@vettrioffl சாதி சார்ந்த பெயர்கள், சாதி சார்ந்த கடவுள் பெயர்கள் நீக்க வேண்டும், உதாரணம் காமராஜர் நகர், நேதாஜி நகர், அம்பேத்கர் நகர், ரெட்டியார் சத்திரம், கோகுலம் நகர், போன்றவை
ரசிப்பதற்காக
மாடி வீட்டு ஜன்னல் கூட சட்டைய போட்டு இருக்கு சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு என்ற அருமையான பாடல் வரி
1985 ஆம் ஆண்டு வெளிவந்த வானம்பாடி திரைப்படத்தில் வரும்
வாழும் வரை போராடு பாடலில் வருகிறது
காதல் என்பது பொதுவுடமை, கஷ்டம் மட்டும் தானே தனி உடமை, அப்பனும் ஆத்தாளும் சேராமல் போனால் நீயும்தான் பொறக்க முடியுமா இதை எப்போதும் நீயும் தான் மறுக்க முடியுமா? அருமையான கருத்து மிக்க பாடல்
படம்: பாலைவன ரோஜாக்கள்
1986 வெளிவந்தது
We have witnessed many fanboy moments in recent films, but this Agaram reference is the scene where Venky proved what real fanism is. Every S fan can connect with this scene deeply ❤️
'Enna porutha varakum idhu en kadama' 🤌❤️
சென்னில மேடில்
தண்ணீர் சேர்ந்தது போலே
ஆனது நெஞ்சம்
நீயென் வாழ்க்கையின் சொந்தம்
என்றும் என்றும்
எந்தன் உள்ளம் உன்னோடு🌹❤️🔥
பாடலாசிரியர்: முத்துலிங்கம்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
#TaraTunes4u
கரண்ட் bill உங்களுக்கு பிரச்சனையா🤧🤧....
அதிக கரண்ட் பணம் வந்திருக்கு என்று கவலை படுகிறீர்களா😱😱😱...
அப்படி இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு தான் இந்த காணொளி👇👇👇
இதை பார்த்துவிட்டு உங்களின் யோசனையை தீர்த்து கொள்ளுங்கள்.🙂🙂
தலைமுறைகளை ஊக்குவிக்கும் உங்கள் மந்திரக் குரலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் இசையைப் போலவே உங்கள் வாழ்வும் என்றும் இனிமையாக மலரட்டும் 🌹❤️🔥
வரவிருக்கும் ஆண்டு உங்களுக்கு அற்புதமாக அமைய வாழ்த்துகிறேன் @KSChithra 🥳🎂🎉🎊
#TaraTunes4u