#Arivom_Fashions
Budget-ல நல்ல watches தேடுறீங்களா? இந்த 3 watches-ஐ பாருங்க! மறக்காமல் Bookmark செஞ்சுக்கங்க 😍
Watch வாங்கணும்னா எப்பவுமே 5k + செலவு பண்ணணும்னு அவசியம் இல்ல. Simple design, useful features & easy-to-match colors இருந்தாலே daily use-க்கு ஒரு நல்ல watch ஆகிடும்.
இங்க கொடுத்து இருக்குற 3 watches-ம் மூன்று different styles. 👇
Casio Youth Series Digital Black Dial Men's Watch
நிறைய பேரோட favorite watch இது . இது ஒரு Digital + Sporty look விரும்புறவங்களுக்கு.
Black color முழுக்க இருப்பதால் jeans, cargo, T-shirt, hoodie என casual outfits-க்கு easy-ஆ match ஆகும். குறிப்பா travel, college, bike ride, outdoor activities மாதிரி occasions-க்கு இந்த மாதிரி digital watch ரொம்ப practical.
இதுல World Time, 5 alarms, 100M water resistance, 10-year battery போன்ற useful features இருக்கு.
Price : ₹ 2995
Reviews : 4.6* | 1639 Ratings
Get it Here : https://t.co/WYhZu32hr9
Stroll Quartz Blue Round Dial Men's Watch
இந்த watch-ஓட Blue dial + Grey nylon strap combination தான் highlight. 💙
ரொம்ப simple-ஆவும் clean-ஆவும் இருப்பதால் college, office casual, friends outing, cafe, shopping என daily wear-க்கு நல்ல choice.
Blue dial இருப்பதால் White, Black, Grey, Navy & Denim outfits கூட easy-ஆ pair பண்ணலாம்.
Price : ₹ 1296
Reviews : 4.0* | 125 Ratings
Get it Here : https://t.co/vJw4TUuxfC
CASIO Youth Analog Watch For Men
Simple watches பிடிக்கிறவங்களுக்கு இந்த Casio ரொம்ப neat.
White dial + Black strap + Black rectangular case எந்த outfit-க்கும் அதிகம் யோசிக்காம போட்டுக்கலாம். 😎
College, office, daily wear, shopping, casual outings என almost everyday use-க்கு பொருந்தும்.
இந்த மாதிரி minimal watch-க்கு accessories-ல கூட overdo பண்ண வேண்டாம்.
Price: ₹ 596
Reviews : 4.1* | 1369 Ratings
Get it Here : https://t.co/ZEnVemWn4n
ஊட்டிக்குப் போகிறவர்கள் Botanical Garden, ஏரி, தொட்டபெட்டா என்று ஒரு பட்டியலுடன் போகிறார்கள்.
அவ்வளவுதான் ஊட்டி இல்லை.
பல முறை போன பிறகு நான் கற்றுக்கொண்டது:
- காலை சீக்கிரம் நுழைந்தால் பயணமே மாறும்.
- டாய் ட்ரெயின் கிடைத்தால் போனஸ். மழை, நிலச்சரிவால் ரத்தாகலாம்; அதை நம்பி மட்டும் திட்டமிட வேண்டாம்.
- கோடையிலும் மாலை குளிர் அதிகம்.
- ஹோட்டலுக்கு reviews மட்டுமல்ல, பார்க்கிங்கும் வியூவும் முக்கியம்.
டீ எஸ்டேட் வழியே மெதுவான டிரைவ், மூடுபனி, ஒரு சின்னக் கடையில் சூடான டீ.
பல வருடங்கள் கழித்தும் நினைவில் நிற்பது இவைதான்.
எந்த ஆரவாரமும் இன்றி அமைதியாக உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். நல்ல உணவை உண்ணுங்கள், நேர்த்தியாக உடையணியுங்கள், தரத்திற்கும் உங்கள் சுயமதிப்பிற்கும் முன்னுரிமை கொடுங்கள்; எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் மன அமைதியைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். சில விஷயங்களைக் கேட்காதது போலவும், சில நிகழ்வுகள் நடக்காதது போலவும் நடந்துகொள்ளுங்கள். தூண்டுதல்களைப் புறக்கணிப்பதன் மூலம்... போட்டி, விளக்கம், பதில் அல்லது வாக்குவாதம் என எதற்கும் இடமளிக்காதீர்கள். உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தும்போது, மற்றவர்களால் உருவாக்கப்படும் தேவையற்ற சத்தங்கள் தானாகவே மறைந்துவிடும். உங்களுக்கு நீங்களே செய்துகொள்ளக்கூடிய ஆகச்சிறந்த நன்மை என்னவென்றால், உங்கள் சொந்தத் தோட்டத்தை அமைதியாகப் பராமரிப்பதும், உங்கள் எல்லைகளை கண்ணியத்துடன் பாதுகாப்பதும்தான்.
ஒரு நாள் ஒரு குரு கேட்டாராம்..
நீங்க ஒரு அடர்ந்த காடுவழி தனியா போறதா கற்பனை பண்ணிகோங்க..
தீடீர்னு உங்க முன்ன ஒரு சிங்கம் வருது..
தப்பிக்க நீங்க பின்னாடி திரும்பினா ஒரு கொம்பன் யானை கோவமா நிக்கிது..
உங்க வலது பக்கம் ஆறு ..அதில் பூரா முதலைகள்..
இடது பக்கம் பூரா நரிகள்..
இப்போ நீங்க என்ன பண்ணுவீங்க? என்ன பண்ணினா நீங்க தப்பிப்பீங்க ன்னு கேட்டார்..
அதற்கு ஒவ்வொரு சீடரும் ஒவ்வொரு வழி சொன்னார்..
ஒருத்தர் மரத்தில் ஏறுவேன்
இன்னொருத்தர் சொன்னார் சிங்கம் யானை க்கு முதலை மேல் நான் தண்ணில குதிச்சு தப்பிக்க பாப்பேன்..
ஒருத்தர் சொன்னார்..நான் அப்டியே செத்தவன் போல நடிப்பேன்..
எல்லா பதிலும் தப்பு..
நான் திரும்பவும் கேக்கிறேன்..
நீங்க ஒரு அடர்ந்த காடு வழி தனியா நடந்து போறதா கற்பனை பண்ணிகோங்க..
முன்னாடி சிங்கம் பின்னாடி யானை ரெண்டு side ல முதலை மற்றும் நரி ..என்ன செய்வீங்க?
அப்போ அந்த கூட்டத்தில் ஒரு குரல் சொன்னது..
நான் அந்த கற்பனைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்..
I will stop that imagination.
Yes...
அது தான் சரியான விடை..
நம்ம life ல 75% கஷ்டம் வருத்தம் எல்லாம் இப்டி ஆயிடுமோ ..இப்டி போச்சுன்னா இப்டி போய்டுமோ ன்னு வரும்கால கற்பனைகள் எண்ணங்கள் தான்..
உங்களுக்கு வேண்டியவர் ஒரு 10 ரிங்க் ஆகியும் phone எடுக்கல ன்னா உங்க கற்பனை ஆரம்பிச்சிடும்..
ஏதாவது ஆயிருக்குமோ..
உடம்புக்கு முடிலயோ
என் மேல கோவமோ..
ஆனா எல்லாம் நம் சிந்தனைகளே..
கற்பனைகளே..
ஒரு நியூஸ்ல ஏதாவது ஒரு செய்தி பாத்துட்டா போதும்..
நமக்கும் வேலை போய்டுமோ..
அப்போ EMI எப்டி கட்டுவேன்..
அப்போ வீடு போய்டுமா..
இந்த வயசுல வேற எங்க வேலை தேடுவேன்..
இன்னும் வேலை போகல.ஆனா அதை குறித்து நீங்களே கற்பனை பண்ணி stress ஆகுறது..
சின்னதா மூச்சு பிடிப்பு வந்துட்டா போதும்..heart attack ஆ இருக்குமோன்னு imagine பண்ணி stress ஆகுறது..😂
Chat gpt ட்ட கேட்டா அவன் இன்னும் கற்பனை குதிரை அவிழ்த்து விட்டு நிம்மதி கெடுத்து விடுவான்..
நமக்கு நடக்கும் பாதி பிரச்சனை க்கு காரணமே நம்ம எண்ணங்கள் தான்..
So stop imagining things.🙂
அதுவே 75% கவலைகளை போக்கி விடும்..
Mosquito Net Repair Tape and Strong Adhesive Mesh Patch
கொசுவலை அல்லது ஜன்னல் மெஷ் கிழிந்துவிட்டதா, அதற்காக முழு வலையையும் மாற்ற வேண்டிய கவலை இனி வேண்டாம். கிழிந்த பகுதியைக் கச்சிதமாக ஒட்டிச் சரிசெய்யக்கூடிய ஒரு சூப்பரான Repair Tape இது.
Strong Adhesive & Waterproof Mesh
உயர்தர மற்றும் வலுவான பசைத் தன்மை கொண்ட மெஷ் மெட்டீரியலால் (Strong Adhesive Mesh) தயாரிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பட்டாலும் ஒட்டிய இடத்திலிருந்து விலகாது. காற்று மற்றும் கொசுக்கள் உள்ளே வராதவாறு கிழிந்த பகுதியை முழுமையாக அடைத்துவிடும்.
No Residue & Easy to Clean
இந்த டேப்பை எப்போதாவது அகற்றினாலும் சுவடு ஏதும் இருக்காது (No-Residue). சுத்தம் செய்வதும் மிகவும் எளிது. கத்தரிக்கோலால் தேவையான அளவுக்கு வெட்டி எளிதாக ஒட்டிக்கொள்ளலாம்.
Practical Uses: எங்கு, எப்படிப் பயன்படுத்தலாம்?
Window and Door Screen Repair: வீடுகளின் ஜன்னல் மற்றும் கதவுகளில் உள்ள கொசுவலைகளில் ஏற்பட்டுள்ள சிறிய ஓட்டைகள் மற்றும் கிழிசல்களைச் சரிசெய்ய ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.
Tent Mesh Patching: கேம்பிங் டென்ட்டுகள் அல்லது வலைப் பொருட்களில் திடீரென்று ஏற்படும் கீறல்களை அவசரமாக ஒட்டிப் பயன்படுத்தப் பயன்படுத்தலாம்.
Quick Home Maintenance: பிளம்பர் அல்லது டெக்னீசியன் உதவி இல்லாமல் வீட்டிலேயே நாமே நொடியில் கொசுவலையைச் சீரமைக்க உதவியாக இருக்கும்.
சின்னச் சின்னத் தொல்லைகளைச் சுலபமாகத் தீர்க்க உதவும் ஒரு அவசியமான பொருள் இது.
தேவைப்படுறவங்க Check பண்ணி பாருங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
Price : Rs.75 (1 Pack)
Reviews : 4.7* | 2183 Ratings
Get it Here : https://t.co/jMAVbUACVy
தினசரி 100 சேலஞ்ச் 🔥: தினமும் இதை செய்து உடலை ஃபிட் ஆக மாற்றுங்கள்! 💪
* 100 ஸ்குவாட்ஸ் (Squats) 🦵: சிறந்த இடுப்பு மற்றும் கால் அமைப்புக்கு உதவும்.
* 100 எதிர் முழங்கால் உயர்த்தல்கள் (Opposite knee raises) 🏃♂️: தொப்பையை குறைக்க உதவும்.
* 100 ஒரே பக்க முழங்கால் உயர்த்தல்கள் (Same side knee raises) 🤸♂️: குறுகலான இடை அமைப்புக்கு உதவும்.
* 100 க்ளாப் யுவர் ஹிப்ஸ் (Clap your hips) 👏: சிறந்த வயிற்று தசைகளை பெற உதவும்.
📌 இந்த ட்வீட்டை புக்மார்க் (Bookmark) செய்து தினமும் பயிற்சி செய்யுங்கள்!
#Daily100Challenge #Fitness #GetShredded #WorkoutRoutine
#trendingréels #viralvídeo
புஷ்-அப்ஸ் (Push-ups) செய்யும் போது உங்களுக்குத் தோள்பட்டை வலிக்கிறதா? 🤕 சரியான முறையில் புஷ்-அப்ஸ் செய்வதற்கான முக்கிய குறிப்புகளை இந்த வீடியோவில் பாருங்கள் 👇:
* 🔹 பார்வையை கீழே வைத்து, கழுத்தை நேராக வையுங்கள். 👀
* 🔹 தோள்பட்டைகளை முன்னோக்கி சாய்க்காமல், பின்னால் தள்ளி உறுதியாக வையுங்கள். 🛡️
* 🔹 இடுப்பை கீழே இறக்காமல், உடலை ஒரே நேர்கோட்டில் வையுங்கள். 📏
* 🔹 முழங்கைகளை வெளியே விரிக்காமல், 30-45 டிகிரி கோணத்தில் வையுங்கள். 📐
* 🔹 நேராக மேலேயும் கீழேயும் செல்லாமல், மார்பகத் தசைகளில் (chest) அழுத்தம் இருக்கும்படி சற்றே முன்னோக்கி உடலைத் தள்ளுங்கள். 💥
🔖 எதிர்கால பயன்பாட்டிற்கு இந்த ட்வீட்டை புக்மார்க் (Bookmark) செய்து கொள்ளுங்கள்!
#Pushups #FitnessTamil #WorkoutTips #GymTips #Fitonomy #FitnessMotivation 💪🔥
இன்றிலிருந்து 100 நாட்களுக்கு இதைத் தொடர்ந்து செய்தால், நிச்சயம் மாற்றம் ஏற்படும்:
1. தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருங்கள் - உங்கள் மனம் தெளிவடையும்.
2. தினமும் 100 ரூபாய் சேமியுங்கள் - உங்களிடம் தன்னம்பிக்கை வளரும்.
3. ஒவ்வொரு முறையும் 50 முறை 'ஸ்க்வாட்' (squats) உடற்பயிற்சி செய்யுங்கள் - உங்கள் உடலின் கீழ்ப்பகுதி வலுப்பெறும்
4. ஒவ்வொரு முறையும் 3 ஆங்கில வாக்கியங்களைக் கற்றுக்கொள்ளுங்கள் - சரளமாகப் பேசும் திறன் வளரும்
5. ஒரு லிட்டருக்கும் அதிகமான தண்ணீர் குடியுங்கள் - உங்கள் சருமம் பொலிவு பெறும்
6. தினமும் 5000 அடிகள் நடங்கள் - உங்கள் உடல் அமைப்பு மாறும்
7. தினமும் 5 வரிகள் நாட்குறிப்பு எழுதுங்கள் - உங்கள் எழுத்துத் திறன் மேம்படும்
8. ஒவ்வொரு முறையும் நீங்கள் நன்றியுணர்வுடன் இருக்கும் 3 விஷயங்களை எழுதுங்கள் - உங்கள் மனம் நிறைவாக உணரும்
9. ஒவ்வொரு முறையும் ஒரு புத்தகத்தின் 10 பக்கங்களைப் படியுங்கள் - அறிவு வளரும்
10. தினமும் 3 மணி நேரம் முழு கவனத்துடன் ஒரு செயலில் ஈடுபடுங்கள் - உங்கள் வாழ்க்கையே மாறும்.
முயற்சி செய்யுங்கள் நண்பர்களே....