📍புறநானூற்று நாயகனே
📍கொல்லிமலை ஆண்ட வேட்டுவ இன மாமன்னனே
📍வேட்டுவ மழவர்களின் தலைவனே
📍இரவலர்களுக்கு கொல்லியில் ஒரு பகுதியை தானமாக கொடுத்த கொல்லிப்பொருநனே
📍சொந்த இன மன்னராலேயே வீழ்ந்தவனே
📍வில்லாற்றலில் தன்னிகரில்ல வேட்டுவானே உனக்கு புகழ் வணக்கம்...
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
முத்துமாலை தவழும் அழகிய அகன்ற மார்பினையுடைய இவன் மலைச் சரிவில் விழும் அருவிகளையுடைய பயனுள்ள மலைக்குத் தலைவனாகிய ஓரியோ?என்று வாண்பரனர் வியந்து பாடினார்..
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
மழகொங்கினில் உதித்த கொல்லிக்கிரியை ஆண்ட ஒப்பில்லா வேட்டுவ மழவனே!வில்லாளனே!
இரண்டாயிரம் ஆண்டுகளாக உம் புகழ் மறையாது வாழும் வல்வில் வேட்டுவனே! உமக்கு தலை வணங்கி மாலை சூடி மலர் தூவி மரியாதை செலுத்துகிறோம்.
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
புறநாநூற்று புகழ்வீரனின் விழாவை ரத்து செய்தது அரசு
ஒரு விழாவை ரத்து செய்து ஒருலட்சம் வீடுகளில் விழா கொண்டவைத்த அரசுக்கு நன்றி
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா