அய்யர்மலை இரத்தனகிரீஸ்வரர் திருக்கோவில் மலையின் தெற்குப்பகுதியில் அய்யர்மலை ரிங்ரோடு முதல் வைரப்பெருமாள்பட்டி வரை ரூ.234.17 லட்சம் மதிப்பில் அமைக்கப்படவுள்ள சாலைப்பணிகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்அவர்கள் பூமி பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார்