உலகளவிலான தமிழ் ஆர்வலர்கள் அனைவருமே எங்கள் இயக்கத்துக்கு ஆதரவளிக்கிறார்கள். எனது தலைமையின் கீழ், சே.முத்துப் பாண்டி, பென்னிகுயிக் பாலசிங்கம், டாக்டர் அருண்சின்னையா, புலவர் , உலகத் தமிழ் புலவர், ரத்தினராஜா, கரிகால் சீலன், சேவியர் பெலிக்ஸ் , கலரஞ்சன் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் எங்கள் புதிய கட்சியைக் கட்டமைக்கப்போகிறார்கள் . மு.களஞ்சியம்🔥🔥🔥🙏
உண்மையை உறக்க பேசுங்க தம்பி வரவேற்கிறோம்!
ரூம்குள்ள பேசுனதை பேசவானு சொல்றது நாகரீகமற்றது தான் ஆனால் தம்பிக்கு பத்து தெரிந்தால் எங்களுக்கு ஆயிரம் தெரியாதா?
விமர்சனத்திற்கு பதில் சொல்ல முடியாதவன் அவதூறை கையில் எடுப்பான் என்று அண்ணன் சீமான் பல முறை மேடையில் பேசியிருக்கிறார்?
@THAERVUTHUNUKKU@samooganidhi சரி தான் சகோ ஒரு பொருளை பற்றி பேசும் போது அதை பற்றி தெரிந்து பேசணும் சரியா! அவதூறு பரப்ப கூடாது... அவங்க தொழில் இப்போ பின்னடைவு சந்திக்க நேரிடும். இப்போ நெல்சன் செய்தது சரியா...?
தன்னோடு தொழில் மேல எந்த ஆதாரமுமே இல்லாம ஏன்டா அவதூறு பரப்புறனு தன் மனைவியோட கேட்க போனவர இவனுங்க தான் வீட்டுக்குள்ள வச்சி முதல்ல அடிச்சிருக்கானுங்க
தொழில் பிரச்சனைய திட்டம் போட்டு நாம் தமிழர் கட்சி பக்கம் திருப்பி விட்டுருக்கானுங்க அதிமுக காங்கிரஸ் தவெகவும் சேர்ந்து
இந்த
@ramk8060@rajakumaari@LoyolaMani
எல்லாரும் வரிசையா வாங்க..
வந்து முழு காணொளியை சாட்டை வெளியிட்டுருக்கார் பார்த்துட்டு போங்க!
எங்களுக்கு பாடம் எடுக்குறதுக்கு முன்��ாடி இது என்ன நடந்தது என்று பாத்துட்டு பேசுங்க..
புதியதாக மாடும் வண்டியும் வாங்கி நாம் தமிழர் கட்சிக்காக மாட்டுவண்டியில் தொடர் பரப்புரை செய்த விவசாயி ஐயாவுக்கு புரட்சி வாழ்த்துகள் 🎉
#சீமான்#ntk ntkitwing seeman tamilnationalism