The retired private sector employees are suffering with only 1000 to 1500 rupees epf pension for more than 14 years. We are requesting to increase the pension minimum to 7500 rs as recommended by the labour forums to lead their remaining life with dignity. Request to PM FM LM
@OGprasanna ஏனுங்க பார்களை தனியார் மயமாக்கலாமுங்களா சரிங்கோ உங்களுக்கு அவர் கேசு போட்டதில காண்டா இல்லை கள்ளு குடிக்கிறது காண்டா இப்படிய�� கதறிகிட்டு இருக்க வேண்டியதுதான்
@ramk8060@Keerthana4VNR கிழிச்சது ஒன்னுமில்லை பொருளாதாரம் முதல் மனிதவள மேம்பாடு வரை எல்லாவற்றில��ம் நமக்கு பின்னாடிதான் அவனுங்க நீட் வேணும்ன்னு பினாத்தினதுக்கு காரணம் அவனுங்க கிட்ட தேவையான மெடிகல் இடங்கள் மற்றும் உயர் படிப்பிற்கான இடங்கள் ஜனத்தொகைக்கேற்ற அளவிலில்லை தமிழ்நாட்டை விட குறைவு அந்த காண்டு
ஓரு வித்தியாசமுமில்லை கோட்டை தவிர மற்றவர்கள் ரீல்ஸ் போடுவதில்லை அவர்களாவது ஆய்வுக்கு பின் மக்களுக்கு பயனுள்ளதாக ஆவண செய்கிறார்கள் இது வரை இவர் செய்தது ஒன்றுமில்லை
🔴இந்தியாவின் பல மாநில முதல்வர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
அது ஒரு மாநில முதல்வரின் வழக்கமான ஆய்வு நடவடிக்கை தான்..
இதே ஆய்வுகளை முதல்வர் விஜய் அவர்கள் செய்தால் அது உணர்வுபூர்வமாகவும் தனித்துவமாகவும் இருக்கிறது.
பல அரசியல்வாதிகள் குழம்பும் 😂 இடம் இதுதான்.
@viewofthiyagu01 ஒரு தனித்துவமும் இல்லை கோட்டை தவிர எல்லா முதலமைச்சரும் பண்றதுதான் அவங்க ரீல்ஸ் எடுத்து போடறதில்லை இது வரை தனித்துவமான அணுகுமுறை மக்களுக்கு பயன் விளைவிக்கும் திட்டங்கள் எதுவுமில்லை திறமை ம��தல் நுண்ணறிவு வரை சூன்யம்தான்
சென்னை ஈசனி மூலைல இல்லை
அது வாஸ்து படி உங்களுடைய ஆட்சி கவுத்து விட்டுடும் உங்களால் இங்க ஆட்சி செய்ய முடியாதுன்னு உன்னோட ஆஸ்தான ஜோதிடர் சொல்லிட்டா சென்னையை பெயர்த்து எடுத்துக்கிட்டு போய் ஆக்ரா பக்கமோ இல்ல ஹைராபாத் பக்கமோ வச்சிடுவீங்களா
இது என்னடா கதையா இருக்கு
@VanniTamizhVCK அட ச்சீ
2+ மாதம் முன்பு விஜய் குறித்து நீங்க பேசியது,போட்ட டிவீட் எல்லாம் எடுத்து பாருங்க.
1 சோஃபா
1 அமைச்சர் பதவி
இதுதான் விசிகவின் ��ிலையா?
"ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை விஜய்க்கு" முட்டு கொடுக்கும் மானங்கெட்ட சோஃபா கூட்டணி 😡
https://t.co/iv00yAPF70
@VanniTamizhVCK திமுக தலைவரே.,
கருநாக குணமுள்ள இவ்வளவு கேவலமானவர்களையா பக்கத்தில் வைத்துக் கொண்டிருந்தீர்கள்
கொடுமை.!
ஒரு முதலமைச்சராக நடந்து கொள்ளாமல், சட்டமன்றத்தை பூட்டி விட்டு கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று பஞ்ச் டயலாக் பேசும் நடிகர்களுக்கு எப்படி பதில் சொல்வது Vanni Arasu .!
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அருகே சிறுவர்கள் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்.. பதைபதைப்பூட்டும் சிசிடிவி காட்சி
Tiruvallur News | CCTV
#Newstamil24x7#TVKAttack
போக்குவரத்து துறையை உருவாக்கியது நீயா ?
- இல்ல
மகளிர் விடியல் பயணம் திட்டம் நீ கொண்டுவந்தியா ?
- இல்ல
தமிழ்நாடு முழுக்க பெண்கள் பயணம் செய்ய இலவசம் சொன்னியே, செஞ்சியா ?
-இல்ல.
அப்போ எதுக்கு இந்த விளம்பரம் ?
ஊரா வீட்டு நெயில உங்க கட்சிக்கு ஸ்வீட் செய்யாதீங்க விஜ���்..!!