@ranjanikovai கொஞ்சம் நாள் நீங்கள் உங்க உடம்புக்கு டையடு ஆகுற வேளையாக பாருங்க தூக்கம் நல்ல வந்து செட் ஆகுற வறை நீங்கள் விவசாயம் தானே பண்றீங்க அது சம்பந்தமான வேளை பாருங்கள்
@DixadinaDMK உங்களுக்கு சந்தேகம் இருக்கிறது போல தீர்த்தம் விசயத்தில். சந்தைப்படுத்தல் சரி நீ குடித்து பாருங்கள் சந்தேகம் தீரும் இல்லை என்றால் உங்கள் கட்சி தலைவர் மனைவிடம் கேட்டு பாருங்கள் அவர்கள் கடந்த 5வருசம் எல்லா கோவில்களிலும் தீர்த்தம் வாங்கி குடித்து இருப்பார்கள்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலூகா மழையூர் கிராமாம் வசிக்கும் சி.தங்கவேல்(55)
த.ஆனந்தி( 50) தம்பதிகள் உங்கள் வெற்றி வீடு தருவிங்க என்று தினமும் ஊராட்சி அலுவலகம் அலைந்து கொன்று இருக்கின்றோம் . அவர்கள் இன்னும் எங்களுக்கு அறிவிப்பு வரும் போது சொல்கிறோம்.
#vijay#TVKVijayHQ
@Sundara10269992 திமுக தலைவர் நான் போய் பார்க்க முடியுமா சென்னையில் தான் இருக்கிறார் முடியாதுல ஏன் என்றால் என் கிராமத்தில் கட்சியில் இருக்கும் ஒருவனை பிடிக்கணும் பிறகு மாவட்டத்தில் ஒருவர் அதுக்கு அப்புறம் தான் உங்க கட்சி தலைவர் பார்க்கலாம் பார்க்கம போகலாம்
@Sundara10269992 இடதுசாரி பக்கம் நிற்பது பெரிது அல்ல குறை கூறுங்கள் ஆனா உங்களுக்கு பிடித்த கட்சி என்ன தவறு நடந்தாலூம் பேசாமல் உங்கள் கட்சி தோல்வி தழுவிய போது உங்களுக்கு பிடிக்காத கட்சி ஆட்சி பண்ணும் போது குறை கூறுவது நாயமா