இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது.
தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.
எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?
வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்.
இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!
#StopHindiImposition
அறிவை வளமாக்கும் கல்வியும் - உடலை நலமாக்கும் மருத்துவத்தையும் இருகண்களெனப் பார்த்துப் பார்த்து, திட்டங்கள் செய்து தருகிறோம்!
இன்று உதித்துள்ள #நலம்_காக்கும்_ஸ்டாலின் திட்ட முகாம்களில் உங்கள் உடல்நலனைப் பரிசோதித்து, தரமான மருத்துவத்தால் நலமாக வாழ விழைகிறேன்!
தமிழகத்தின் நிரந்தர முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன் இன்று பிறந்தநாள் காணும் தென்காசி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் என் அன்புச் சகோதரி டாக்டர் ராணி ஸ்ரீகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.... 💐💐💐💐
தஞ்சை மண்ணில் பிறந்து இன்று அமெரிக்காவில் கணினி அறிவியல் துறை வரை உயர்ந்திருக்கும் கார்த்திக், கலைஞரால் வெகுவாக ஈர்க்கப்பட்டவர். அயலகத்தில் திராவிடத்தை பறைசாற்றி வரும் இவரது கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
#DravidathaalNaan#DravidianModel
PEN employees were thrilled to participate in an informative discussion led by Dr Yazhini, a medical professional and the State Social Media Coordinator for the DMK Women's Wing. She spoke on the theme ‘Driving Force of Change: The Dravidian Movement and Youth,’ highlighting the initiatives and welfare measures undertaken by Dravidian movements to advance education and promote equal opportunities to individuals across society.
#DravidaKalam #DravidianModel #DravidaModel
The 'Gujarat Model', often touted by the BJP as a successful example of development and governance, has come under scrutiny with claims regarding the existence of fake government offices, toll booths, court and more.
திராவிடமும் கலைஞரும் கொடுத்த நம்பிக்கையே தனது வெற்றிக்கான மைல்கல்லாகப் புருவம் உயர்த்தும் ஆபித் அலி, பஹ்ரைனில் உயரிய பொறுப்பில் பணியாற்றிக் கொண்டே சமூக சேவையில் ஈடுபட்டு வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி #DravidathaalNaan#DravidianModel
There are a number of judgments of this Supreme Court which hold that Secularism was always part of the basic structure of the Constitution, Justice Sanjiv Khanna said.