டேய் எச்ச.
ஹோம் மினிஸ்டர் கிட்ட பேசி இப்போ போட்டு இருக்குற எப்.ஐ.ஆர்ல என்னை உள்ள வைப்பேன்னு சொன்னியாமே. ஊளை உதார் விட்டுக்கிட்டு இருக்காத. கட்சி நிதியை திருடி பண்ணை வீடு கட்டுற நீயெல்லாம் பேசலாமா. மூடிக்கிட்டு இருடா எச்சை
அரசுக்கு இதயம் வேண்டும்.
மூத்த குடிமகன்களுக்கான ரயில் கட்டண சலுகை நிராகரிப்பு.
கட்டண சலுகை என்பது சமூகத்தின் நன்றிக் கடன் மட்டுமல்ல அவர்களின் உரிமையும் கூட.
அவர்கள் விரல்பிடித்து இந்த தேசம் நடந்திருக்கிறது. அதை மறந்து அவர்கள் மீது அரசே உளவியல் தாக்குதலை நடத்துவது குரூரமானது.