என் எண்ணங்களை தேன் சிந்தும் பூச்சரங்களாக்கி வண்ணமாலையாக தொடுத்து அன்பெனும் சந்தனத்தில் தோயித்து அனுப்புகிறேன்...!
பொங்கலோ பொங்கல்.!!!
என பொங்கல் வாழ்த்தினை...!
இந்நன்னாளில் இயற்கை அன்னைக்கும், உயிரினங்கள் எவற்றிற்கும் இடையூறு செய்யாமல், கந்தகப் புகை எழுப்பாமல், தெருவைக் குப்பை மேடாக்காமல் இயற்கையைப் பேணும் வண்ணம் இனிதாக கொண்டாடுங்கள்...
உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன், மனநிறைவும் பொங்க இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...!!!
ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் மட்டும் நமக்கு அமைதியை தராது...❗️
சங்கிகள் துடைத்தெறியப்படாத வரை சமூகத்தின் அமைதியான வாழ்க்கையை யாராலும் தரமுடியாது...❗️
பாசிச பாஜக வீழும் நாள் தான் நமக்கு உண்மையான சுதந்திர தினம்...❗️