வருகின்ற 2021 - சட்டமன்ற பொதுத் தேர்தலில், #AIADMK தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழ்நாட்டில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
23 தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் பெற்று #PMK வெற்றி பெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! #TNElections2021
என் பிறந்தநாளை முன்ன���ட்டு, தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு பாரத பிரதமர் ஸ்ரீ. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன். @AIADMKOfficial @Murugan_TNBJP
KPR என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் திரு.கே.பி.ராமகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும், அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
கழகத்தின் வேர்களாம் அருமை உடன்பிறப்புகளே, நாட்டின் எஜமானர்களாகிய மக்களைத் தேடி வீடுவீடாகச் செல்லுங்கள்; நம் ஆட்சியின் சாதனைகளை எடுத்துச் சொல்லுங்கள்; தமிழர்களின் ஜீவாதார உரிமைகளை பறிகொடுத்து மக்களைக் காப்பாற்ற இயலாத கையாலாகாத அரசாக திமுக செயல்பட்டதை விவர��ாக எடுத்துச் சொல்லுங்கள்.
நாடு விடுதலை பெற்று, வலிமையான பாரததேசம் அமைந்திட இந்திய தேசிய ராணுவத்தை நிறுவிப் போராடிய 'வீரத்திருமகன்'
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125-வத��� பிறந்தநாளைப் போற்றி வணங்குகிறேன்.
'வலிமை தினம்' @AIADMKOfficial
கழக ஒருங்கிணைப்பாளர் துணை"முதல்வர் OPS அவர்களும்
கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் EPS அவர்களும்
பரஸ்பரம் ஒருவருக்குகொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கொண்டனர்...✌✌✌