தன் எண்ணம், செயல் ,
அனைத்திலும்
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக
பாடுபட்ட
ஒப்பற்ற தலைவர்🔥🔥🔥
தமிழர்களை தலைநிமிர செய்த தமிழகத்தின் நிரந்தர செங்கோலே.. நிகரில்லா பெருந்தகையே..!!🖤❤️🔥
#கலைஞர்103#KalaignarForever#DravidianModel#DMK4TN 🏴🚩
பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்று வாயால் வடை சுட்ட Dummy CM விஜய் சார்.. உங்க கட்சி நிர்வாகிகளிடம் இருந்துதான் பெண்கள் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தல் உருவாகி உள்ளது.
அயோக்கியத்தனம் செய்பவர்களுக்கு உங்க கட்சியில் பதவி கொடுத்து அழகு பாக்குறீங்களா sofa model முதல்வரே?
#TVKFails