தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகக் குழு தல��மை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான அண்ணன் திரு. K.A. செங்கோட்டையன் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றேன். மக்கள் பணியை மேலும் சிறப்பாக முன்னெடுக்க அவர் வழங்கிய ஆக்கப்பூர்வமான அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் கேட்டறிந்தேன்
அவள் என் தொடக்கம், இன்று அவளே என் என்றும்!
இது ஒரு சாதாரண மோதிரம் அல்ல - இது எங்கள் காதல், உறுதி, ஒன்றாக வளர்ந்தேறும் அழகான பயணம்.
என்றும் அளவில்லா காதல் பயணத்தின் முதல் அத்தியாயம்!
இதயமார்ந்த நன்றியுடன்,
எங்கள் காதலின் அடுத்த கட்டத்திற்கு அன்போடு கை கோர்த்து நிற்கிறோம். ♥️🧿
தமிழக வெற்றிக் கழகத்தின் ��லைவர் தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க,
கழகப் பொதுச் செயலாளர் திரு N. ஆனந்த் அய்யா அவர்களின் வழிகாட்டுதல்படி,
மத்திய சென்னை மாவட்டம் - வில்லிவாக்கம் கிழக்கு பகுதி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
#சற்றுமுன்
தமிழக வெற்றிக் கழக மாநில பொதுச் செயலாளர், எங்கள் ஆசான் மதிப்பிற்குரிய திரு. புஸ்ஸி N. ஆனந்த் ஐயா அவர்களை அவரது இல்லத்தி��் இன்று சந்தித்த தருணம்.
இவண்:
மனோஜ் குமார் பாபு https://t.co/WNOzou5ldv., LLB(Hons).,
மத்திய சென்னை மாவட்ட
வழக்கறிஞர் அணி,
தமிழக வெற்றிக் கழகம்.
அரசியல் என்பது பதவிக்காக அல்ல, பொது ந���னுக்காக!
மக்களின் குரல் நம் குரல்!
தமிழக வெற்றிக்காக!
தமிழக வெற்றிக் கழகம்
நன்றி.
இவண்:
மனோஜ் குமார் பாபு https://t.co/WNOzou5ldv.,LLB(Hons).,
த.வெ.க வழக்கறிஞர்,
சென்னை உயர் நீதிமன்றம்.
@JhonArokiasamy
நாங்கள் எதற்காக போராடுகிறோம் என்பது உலகம் முழுக்க அறியட்டும்!
நாங்கள் அமைதியாகக் கேட்டோம், ஆனால் அரசு செவிசாய்க்க மறுக்கிறது. இனி உண்மையான ஜனநாயகக் குரல் எழ வேண்டும்!