இப்பேர்ப்பட்ட தலைவர்களை ஏதாவது கட்சியில் யாராவது பார்த்திருக்கிறீர்களா..
மோடி ஜி தாயார் இறக்கும் வரை அவரது சாதாரண வீட்டில் தான் வாழ்ந்து வந்தார் அவர்களது குடும்பத்தார் அனைவரும் அன்று எப்படி வாழ்ந்தார்களோ அது போல் தான் இன்றும் வாழ்கிறார்கள்.. மோடிஜி பதவியை வைத்து யாரும் எதையும் சம்பாதிக்கவும் இல்லை எந்தவிதமான வாழ்க்கையும் வாழ வில்லை
அதுபோல் மோடிஜி அவர்கள் தாயார் இறப்பு சாதாரண குடிமகனின் இறப்பு போல் தான் இருந்தது எந்த ஆடம்பரத்தையும் அங்கு யாரும் காட்டவில்லை எந்த தலைவரும் அங்கு அஞ்சலி செலுத்த வரவும் இல்லை.. தாயாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு உடனே அலுவலகத்திற்கு திரும்பி விட்டார் மோடிஜி அவர்கள்..
அதுபோல்தான் யோகிஜி குடும்பத்தை சேர்ந்தவர்களும் அவர் தாய் வசிக்கும் வீட்டின் மேல் குரயை பாருங்கள்
யோகி ஜி சகோதரிகள் சாதாரண வேலை தான் செய்து வருகிறார்கள் எத்தனையோ வருடங்களாக யோகிஜி உத்தர பிரதேச முதல்வராக இருக்கிறார்கள்
அவர் நினைத்திருந்தால் அனைவரையும் கோடீஸ்வர குடும்பமாக மாற்றி இருக்கலாம்
தமிழகத்தில் கோபாலபுரம் குடும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள் திருட்டு ரயில் ஏறி வந்த ஒரு தலைவனின் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் இன்று பெரும் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள் இவர்கள் பக்கத்தில் அவர்கள் பெயரை எழுதிக் கூட வைக்க முடியாது அவ்வளவு வித்தியாசம் வாழ்க்கையில் ..
தன் தாயார் மரண நிகழ்வில்
கண்கலங்கி நிற்கும்
உ. பி முதல்வர் யோகிஜி.
அவர் தாயார் வசித்த வீடும்,
வாழ்வும்... பரிதாபத்திலும்
பெரும் பரிதாபம்!
சாமானிய மனிதர்களை விட
சாமானிய வாழ்வை வாழ்ந்து
மறைந்த முதல்வரின் தாயார்.
இது போன்ற ஒரு நிகழ்வு
தமிழகத்தில் நனவாகுமா?
இல்லை கனவு தான் காண
முடியுமா?
தனக்கென, தன் குடும்பத்திற்கென, தன் அடிபொடிகளுக்கென எதுவும் நினையாமல், பாராமல் மக்கள் நலனிற்காக ஆட்சி செய்யும்... தன்னலமற்ற தலைவன் எங்கே?
ஆட்சி செய்ய கிடைத்த வாய்ப்பில்
பல லட்சம் கோடிகளை லவட்டிய திருட்டு திராவிட முண்டங்கள் எங்கே?
வாக்களிக்கும் அடிப்படை
உரிமையை கூட எச்சை காசிற்கு
கூவி விற்று பிச்சையெடுத்து
நக்கி தின்னும்..
கூறுகெட்ட தமிழின சமூகம்,
கேடுகெட்ட திருட்டு திராவிடிய ஆட்சியாளர்களை தந்ததில் வியப்பேதுமில்லை.
மோடி ஜி போல் யோகி ஜி அவர்களும் தாயார் சடங்கை முடித்து அரசு வேலையை செய்ய ஆரம்பித்து விட்டார் உண்மையில் இவர்கள் செய்கை ஆச்சரியமாக இருக்கிறது..
நம் தேசத்தை தேச மக்களை இவர்கள் எப்படி நேசிக்கிறார்கள் என்பது யோசிக்கும் போது மெய் சிலிர்க்கிறது... இவர்களைப் போல் தலைவர்களால் தான் தர்மம் நிலைத்து நிற்கிறது
உலக மனநல தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், ராணுவ மையங்கள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் 100க்கும் மேற்பட்ட ‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ தியான வகுப்புகள் நடத்தப்பட்டன.
#WorldMentalHealthDay#MiracleOfMind
NIFT-TEA கல்லூரியின் ஆர்வமுள்ள மாணவர்களுடன் சமூகத்தில் செல்வாக்கு மிக்க 30க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் தொழிலதிபர்கள் நம்முடன் இணைந்தனர்.
வருகைதந்த விருந்தினர்களின் ஆதரவுடன், 30,000 ஊழியர்களை சென்றடைய நாம் தயாராக உள்ளோம்.
பரபரப்பான இந்த தொழில் நகரத்திற்கு உண்மையிலேயே இது ஒரு அற்புதமான தொடக்கம். திருப்பூரில் உள்நிலை மாற்றத்தின் அலை தொடங்கியுள்ளது.
விஜி மா அவர்களின் பிறந்தநாளான இன்று, தம்மைச் சுற்றியிருந்த அனைவரின் வாழ்வை வளப்படுத்தியவரும், யாருடைய மகாசமாதி உன்னதத்தை நாட நமக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறதோ, அத்தகைய அற்புதமான ஆன்மாவை நினைவுகூர்வோம்.
#Sadhguru#VijjiMaa#Throwback
இவ்வளவுதான் வாழ்க்கை....
Cast Away திரைப்படத்தில், டொம் ஹாங்ஸும் அவரது சகாக்களும் சென்ற விமானம் எதிர்பாராத விதமாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது.
தனது சகாக்கள் அனைவரும் விபத்தில் இறந்து போக, டொம் ஹாங்கஸ் மாத்திரம் அதிஷ்டவசமாக உயிர் தப்புகிறார். கடல் அவரை மனித நடமாட்டம் எதுவுமே இல்லாத ஒரு தொலைதூர தீவில் கொண்டு வந்து
கரை ஒதுக்குகிறது.
ஆம்... யாருமில்லாத தீவு.... வாழ்வதா...? அல்லது சாவுக்கு சரணடைவதா? என்ற மனப் போராட்டம் ஹாங்கிஸிடம் ஆரம்பிக்கிறது. சாவுக்கு சரணடைய மறுக்கிறார். தன் மனைவி, பிள்ளைகள் நண்பர்கள் மற்றும் தான் வாழ்ந்த உலகம் மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவரிடம் பிறக்கிறது.
உயிர் வாழ வேண்டுமென்ற உள்ளுணர்வு
ஏற்படுகிறது. ஆனால் மனித நடமாட்டம் அற்ற தீவில் எப்படி உயிர் பிழைத்து வாழ்வது...? மரங்களில் ஏறி இருந்த கனிகளை சாப்பிடுகிறார். கடலில் இறங்கி கிடைத்த மீன்களை பிடித்து பசியை போக்குகிறார்.
தன் பார்ஸிஸ் இருந்த மனைவி, பிள்ளை குட்டிகளின் படத்தை எடுத்து அவ்வப்போது பார்த்துக்கொள்கிறார். ஒரு கைப்பந்தில் ஒரு முகத்தை வரைந்து அதற்கு "வில்ஷன்" என்று பெயரிட்டு அதனை தனது உற்ற நண்பனாக்கி, அவருடன் பேசி மகிழ்கிறார்.
அங்கே மலை உச்சியில் ஏறி ஒரு கொடியை நாட்டுகிறார். நெருப்பை மூட்டிப் பார்க்கிறார்
வருகின்ற, போகின்ற கப்ல்கள் அவரை அடையாளம் கண்டு, அவரை காக்க வரும் என்று நம்புகிறார்.
நாட்கள் உருண்டோடுகின்றன. இப்படியே அங்கே சில வருடங்களைக் கழிக்கிறார். ஆனாலும் நம்பிக்கை இழக்க வில்லை. அன்பு மனைவி, பாசமான பிள்ளைகள் உயிர் நண்பர்கள் மறு பக்கத்தில் தனக்காக இருப்பார்கள் என்ற நம்பிக்கை அவரை உற்சாகப் படுத்துகிறது.
இந்த நம்பிக்கை அவரை உயிர் வாழ ஊக்குவிக்கிறது. கடைசியாக பல நாள் பாடுபட்டு மரக்கட்டைகளால் ஒரு படகு செய்கிறார். அதில் ஏறி நம்பிக்கையோடு கடலில் குதிக்கிறார். கடல் அலைகள் தரும் மரண பயத்தை மீறிப் பயணிக்கிறார். பிறகு அதிஷ்டவசமாக வந்த ஒரு கப்பல் அவரை இனங்கண்டு பாதுகாத்து மீட்கிறது. மட்டற்ற மகிழ்ச்சியுடன் தான் வாழ்ந்த உலகம் நோக்கிச் செல்கிறார்.
ஆனால் அங்கே அவருக்கு ஏமாற்றம் காத்திருந்தது. அவரது அன்பு மனைவி கொஞ்ச காலம் அழுது விட்டு, அவர் இறந்ததாக நினைத்து மறு மணம் செய்துகொண்டிருப்பதைக் காண்கிறார். அவரது பிள்ளைளும், நண்பர்களும் அவர் இறந்ததாக நினைத்து சில நாட்கள் துக்கம் அனுஷ்டித்துவிட்டு, மறந்து வாழ்வதைப் பார்க்கிறார்.
யாரும் அவரை அங்கே தேடிக்கொண்டோ, நினைத்துக்கோண்டோ இருக்கவில்லை.
உலகம் அதன் பாட்டில் ஆரவாரமின்றி
ஓடிக்கொண்டிருப்தைக் காண்கிறார்.
◼ நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!
நீங்கள் பல்லாண்டுகளாக படும் கஷ்டங்கள்
இன்னல்கள்.பலவற்றக்கும், இவ்வளவு பாடுபடத் தேவையில்லை என்பதை ஒரு நாள் தெரிந்து கொள்வீர்கள்
◼ நீங்கள் உலகை விட்டும் மறைந்த பிறகு உங்கள் முயற்சிகள் பலவற்றுக்கு மதிப்போ மரியாதையோ இருக்காது.
◼ முதலில் நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் ஆத்தும நலனுக்காகவும் வாழப் பழகுங்கள்.
◼ நீங்கள் மறைந்த பிறகு இந்த உலகம் உங்களுக்காக அதன் ஓட்டத்தை நிறுத்தாது.
@PTTVOnlineNews டேய் மெண்டல் சீமான்.
பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்திடம் மோதாமல் இந்துக்களை தேடி கொலை செய்தது எந்த வகையில் நாயம்?
கொஞ்சம் அடங்கி இருடா சில்லற @Seeman4TN
நம் நாகரிகத்தின் மையமாக விளங்கும் கோயில்கள், தேசிய பொது நிதியின் மீதான சுமையை குறைத்து, அவற்றின் பராமரிப்புக்கு போதுமான செல்வத்தை உருவாக்குகின்றன. இதற்கு தமிழ் இதயத்தில் எரியும் பக்தியின் சுடருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த 21 கோயில்களை உயிர்ப்பிக்கவும், அவை நிறுவப்பட்ட விதமாகவே துடிப்பான சக்தி மையங்களாக மீட்டெடுக்கவும் இந்த செல்வம் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதை விட பக்தர்களுக்கு சிறந்த வெகுமதி இருக்க முடியாது. - சத்குரு
https://t.co/O6KH3hX2xd
பனாரஸ் பல்கலையில் பாரதிக்கு இருக்கை அமைத்தது முதல் திருக்குறளை நூற்றுக்கும் மேற்பட்ட அரிய மொழிகளில் மொழிபெயர்த்தது, தொழில்துறை பாதுகாப்பு படையின் ஆட்சேர்ப்பு மையத்திற்கு இளவரசர் ராஜாதித்தர் பெயர் சூட்டுவது என தமிழர் பெருமையை என்றும் நிலைநாட்டுபவர் நமது பிரதமர் திரு @narendramodi அவர்கள்.
மஹா கும்பமேளாவில் நீராடும் இடத்தில் கொஞ்சம் இடங்களில் பூக்கள் மிதப்பதை வீடியோ எடுத்து...மஹாகும்பமேளாவால் கங்கையே அசுத்தமாகிறதுண்ணு கும்பமேளாவை அசிங்கப்படுத்த நினைக்கும் இழி ஜென்மங்கள் நல்லா பாருங்கல...
மஹாகும்பமேளாவில் இதுவரைக்கும் ஏறக்குறைய 50 கோடி பேர் கலந்து கொண்டுருக்காங்க...கங்கையில் மிதக்கும் தேவையில்லாத பொருட்களை ஒவ்வொரு மணி நேரமும் இதுபோல் மெஷினை உபயோகித்து வெளியேற்றுவார்கள்...வெளியேற்றிய பொருட்களை ஆயிரக்கணக்கான பணியாளர்களை வைத்து தனி தனியே பிரித்து...எரிக்க வேண்டிய பொருட்களை எரித்தும் ;உரத்துக்கு பயன்படும் பொருட்களை உரத்திற்காகவும் ;வேறு பொருட்களை அதன் தேவைக்கேற்றார் போல் பயன்படுத்துவார்கள்...
ஒரு உண்மையை புரிந்து கொள்ளுங்கள் ..
UP ஆளுறது #யோகிஆதித்யநாத் 🚩
*3-மாத இலவச இயற்கை விவசாய களப்பயிற்சி
https://t.co/mP3gIF9Rse
_🌾 வயல்வெளியில் நேரடி களப்பயிற்சி பெறலாம் வாங்க!
🏠 உணவு, தங்குமிடம், பயிற்சி அனைத்தும் இலவசம்
📜 பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.
இயற்கை விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் 1/2
Swami Nischala, a Brahmachari at Isha Foundation had shared his experience - 'The First Time Sadhguru Spoke to Me!'
After entering the room Sadhguru was sitting in, I sat in Vajrasana, opened the towel, and offered the flowers at his feet. Instinctively, with those
1/7
உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!
அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..!
அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன். கொடூரக்காரன்..!
ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!
வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம். ஆனால் அதில் காற்று வசதி இல்லை. சுத்தமும் சுகாதாரமும் இல்லை. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!
ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள், அதுகூட சாக்குப் பையால் தைத்தது.
ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள். அதுவும் புளித்து போயிருந்தது. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!
உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி. அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல்.
சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும். இதுதான் வஉசிக்கு தரப்பட்ட முதல் வேலை. அப்படி செய்ததால், வஉசியின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது. அதை பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிஷின் சுற்றுவதை தடுத்துள்ளார்.
ஆனால் அந்த கைதியை அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்... பிறகு, கையால் செய்யும் வேலைகளை தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர். அதாவது மாட்டுக்கு பதில் வஉசியை பூட்டினர். அதுவும் உச்சிவெயிலில். இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்..!
வஉசியின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பி "வணக்கம் ஐயா" என்றார். அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சனை செய்துவிட்டான் அந்த ஜெயிலர்.
வஉசி விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வக்கீல் பணியை தொடர முடியாத அளவுக்கு லைசென்ஸ் பிடுங்கிவிட்டனர். ஒரு அரிசி கடையில் வேலை பார்த்தார். நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்கு போவாராம். இந்த விஷயம் தெரிந்த அந்த மளிகைக் கடைக்கு சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்..!
அரை வயிற்று கஞ்சிக்குகூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்...!
இதைவிட கொடுமை, தன்னுடைய வக்கீல் உரிமத்தை மீட்டெடுக்க கோர்ட்டில் வாதாடி உதவ வேண்டும் என்று வஉசி கேட்டதற்கு, மூத்த வக்கீலான மூதறிஞர் ராஜாஜி மறுத்துவிட்டாராம்.
சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் வஉசி..!
வஉசி குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், 5000 ரூபாய் நிதி திரட்டி காந்தியிடம் தந்திருக்கிறார்கள். "எப்படியாவது வஉசியிடம் இந்த பணத்தை சேர்த்துவிடுங்கள்" என்றும் சொல்லி உள்ளனர். லெட்டர் மேல் லெட்டர் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தனர்..!
ஆனால் அந்த பணத்தை காந்தி, வஉசிக்கு தரவே இல்லையாம். "காந்தி கணக்கு" என்று நாம் சொல்கிறோமே. அது இதுதான்! (திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்த பணத்தை வஉசிக்கு பெற்று தந்தது தனி கதை)
வஉசிக்கு இணையான ஒரு தியாகியோ, போர்க்குணமுள்ள ஒரு தலைவரோ இந்திய அரசியலிலேயே கிடையாது. ஆனாலும் சொந்த கட்சியில் உரிய மரியாதையை, அவர் இறந்தும்கூட தராதது வருந்தத்தக்கது. சில வழக்குகளை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை என்பது கசப்பான உண்மை..!
உண்மையை சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சீரழிந்ததைவிட, சொந்த கட்சியின் துரோகத்தால்தான் அதிகம் துவண்டுபோனார் வஉசி..!
பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே தமிழன் வஉசிக்குதான் உண்டு..!
இனியாவது "வஉசி கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்" என்பதை மட்டுமே சொல்லி சுருக்கிவிடாமல், அவருடைய சமூக நீதி கொள்கையை மக்களிடையே, இன்றைய இளைஞர்கள் அழுத்தமாக பரப்ப செய்ய வேண்டும்..!
தமிழர்களை மட்டுப்படுத்தவும், ஏளனப்படுத்தவும், யாருக்குமே தகுதி கிடையாது என்பதையும் செவிப்பறையில் ஓங்கி அறைந்து சொல்ல வேண்டும்..!
இந்திய சுதந்திரப் போராட்டத்தையும், அதற்காக தன்னுடைய வாழ்க்கையையும் உயிரையும் தியாகம் செய்த தியாகிகளை நன்றியோடு நினைவு கொள்வோம்.
வ. உ. சி.அவர்கள் நமக்காக பெற்று தந்த நாட்டின் சுதந்திர வரலாறு
நம் வருங்கால சந்ததிகளுக்கு தெரியப்படுத்தவும்
மிக்க நன்றி!!