@Madeshjournali1 பட்வைசர் மாதேஷ் உங்களிடம் ஒரு கேள்வி,
ஸ்டாலினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்னு கூப்பிட்டால் ஊபீஸ் தானே கேள்வி கேட்கனும்
பத்திரிகையாளர்னு சொல்லிகொண்டு இருக்கும் உனக்கு எதுக்கு கோவம் வருது..
உனக்குள்ள இருக்குற அந்த கொத்தடிமைத்தனம் அடிக்கடி வெளியே வருது..