ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் பவானி யானை இறந்து ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் மணி மண்டபம் அமைக்கப்பட்டது. ஒரு ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் திறப்புவிழா காணாமல் பாதுகாப்பும் இல்லாத சூழல் நிலவி வருகிறது. அமைச்சர் @RameshOffcl கவனத்திற்கு..!
ராமேஸ்வரத்தில் பக்தர்களை முட்டி காயப்படுத்தும் மாடுகள்.. தற்போது வரை வேடிக்கை மட்டும் தான் பார்க்கின்றது ஆளும்கட்சியும், மாவட்ட நிர்வாகம்..!
@CMOTamilnadu@ramnadcollector
விஜய் ஏன் கோட் சூட் (Coat-Suit) போட்ருக்காரு அப்படினு பல அறிவாளிகள் ஆன்லைனில் கிண்டல் கேலி பண்ணிட்டு இருந்தானுங்க. அதுக்கு இந்த புகைப்படம் தான் விடை.
பல IAS, IPS, IFS, Foreign Delegates, VIPs, முக்கிய புள்ளிகள் இப்படி எல்லாரும் வரும் போது நம்மளும் கொஞ்சம் நாகரீகமா இருக்கணும்.
அதுக்காக நான் வேஷ்டி சட்டை நாகரீகம் இல்லனு சொல்லல. ஆனால் அதுக்கு ஒரு இடம் இருக்கு. பதவிக்கும் இடத்துக்கும் தகுந்த மாதிரி நம்ம ஆடை கலாச்சாரம் இருக்கணும்.
கருணாநிதி மாதிரி வேஷ்டி கட்டிட்டு, மஞ்சள் துண்டு போட்டுட்டு, வாயில புகையிலை போட்டுட்டு உக்காந்து இருந்தா புரோக்கர் அப்படினு நினைப்பானுங்க..
#மெண்டல்_திமுக
பாம்பன் இரண்டு மதுபானக் கடைகளும் மே20-ம் தேதிக்குள் மூடுவதாக தகவல்.. புதிய சரக்குகள் வாங்காமல் இருக்கும் மதுபானங்கள் விற்பனை செய்ய முடிவு செய்து 20-ம் தேதிக்குள் கடையினை அகற்றுள்ளதாக கூறப்படுகிறது...!
ராமநாதசுவாமி கோவிலின் அக்னி தீர்த்தம் முதல் சன்னதி தெரு வரை சாலை ஓரத்தில் பாக்ஸ் போட்டு விற்க்கப்படும் உணவுகள் தரமற்றதாகவே விற்பனை செய்து வருகின்றனர். இவர்களை அங்கிருந்து அகற்ற உணவு பாதுகாப்புதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும். @ramnadcollector
தலித் என்கிற ஒரே காரணத்தால்.. தனபாலை ஒதுக்கி வைத்தனர் சில அதிமுக புள்ளிகள். இதை அறிந்த ஜெயலலிதா 'இனி உங்களை நான் உட்பட அனைவரும் வணங்கும் உயரமான இடத்தில் வைக்கிறேன்' எனக்கூறி அவரை சபாநாயகர் ஆக்கினார்.
இதைத்தான் உல்டா செய்து திமுகவிற்கு சாதகமாக 'மாமன்னன்' படமாக எடுத்தார் மாரி செல்வராஜ்.
ஜெயலலிதாவிற்கு பதில் கருணாநிதியாக லால் கேரக்டர், தனபாலாக வடிவேலு. சேலம் பகுதியில் இதை நடப்பதாக காட்டி ஃபஹத் ஃபாசிலை வில்லனாக்கினார். அது EPS ஐ குறிக்கும்.
இம்முறை தனபாலுக்கு எடப்பாடி சீட் தரவில்லை. அந்த தனபாலின் மகன்தான் இவர்.
ஜெயலலிதா இல்லாததால்.. தனபால் மீண்டும் சாதி ரீதியாக ஓரங்கட்டப்பட்டுள்ளார் என எண்ணத்தோன்றுகிறது.
மாமன்னன் 2 எடுத்தால்.. தனபாலின் மகன்.. அதாவது உதயநிதி..தவெகவில் சேர்ந்த உண்மை சம்பவம் இருக்க வேண்டும்.
ஆனால் இதற்கு மாரி செல்வராஜ் வேறு ஒரு போலிக்கதை வைத்திருப்பார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூர் பரப்புரையில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடலில் புரோகிதர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்..!
@TVKVijayHQ@TVK_WORLD@tvknorthchennai@BussyAnand
பாலைவனமான தனுஷ்கோடி சாலை..!
மன்னார் வளைகுடா கடலில் வீசும் சூறைக்காற்றினால் மணல் சாலையை மூடி வாகன ஓட்டிகள் சுற்றுலா பயணிகள் அவதி அடைகின்றனர்.
@ramnadcollector
Great news for Tamil Nadu’s progress!
Construction of 4-Lane Paramakudi - Ramanathapuram Section has been approved by the Union Cabinet. This will ease traffic congestion, boost economic growth and tourism.
https://t.co/HZrzIMMDbt
இந்து அறநிலையத்துறையின் சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இலவச திருமணம் ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது. திருமணம் செய்து கொள்ள விரும்பும் இணைகள் கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்..!
#ramanathaswamitemple#Hindu#freemarriage@PKSekarbabu
திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினமும் இயக்கப்பட்டு வந்த ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டதில் நாளை முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது..!
#Rameswaram#trains#Trichy
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ளூர் பொதுமக்கள் வழிபடும் பாதையை அடைத்த கோவில் நிர்வாகம், இந்து அறநிலையத்துறை அமைச்சரை கண்டித்து பொதுமக்கள் ஆலய பிரவேச போராட்டம்..!
@mkstalin@PKSekarbabu@annamalai_k
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் ப்ளேட் இல்லையென்றால் வாகனத்தை பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு..!
@ramnadcollector
தற்போது உள்ளூர் பக்தர்களை ரூ.200 கட்டண வரிசையில் இலவசமாக தான் வர சொல்லுகிறார்கள்.. வரக்கூடிய நாட்களில் இச்சூழலுக்கு உள்ளூர் மக்கள் தள்ளப்பட்ட வாய்ப்புள்ளதால் தான் வரக்கூடிய 17-ம் தேதி அன்று ஆலயபிரவேச போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய, காலம் காலமாக பாரம்பரிய தனி தரிசன வழியை பயன்படுத்தி வந்தனர். தற்போது விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் கீழ் உள்ள அறநிலையத்துறை, திருக்கோயில் நிர்வாகம் உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய தரிசன வழியை எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியிருப்பதோடு, இனி ரூ.200 கட்டணம் செலுத்தினால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்று அறவுறுத்தியிருப்பது. உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானதாகும்.
மேலும் பக்தர்களிடம் தரிசன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே இராமநாதசுவாமி கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு கம்பி வேலிகள் போட்டு அடைத்து வைத்திருப்பதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்கள் தெய்வ நம்பிக்கை மிக்கவர்கள். ஆண்டவன் அருளை பெருவதற்காக மனத்தூய்மையோடு கோயிலுக்கு வரும் உள்ளூர் மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு ஆற்றொன்னா துயரத்தையும், செலவையும் ஏற்படுத்தும் வகையிலும் எடுத்துள்ள கட்டண வசூல் நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று இந்துசமய அறநிலையத்துறையை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
ராமநாதசுவாமி கோவில் வரலாற்றினை பிரதிபலிக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று முதல் தொடக்கம்..!
நாளை ராமர் பட்டாபிஷேகத்திற்காக கோதண்டராமர் கோவில் செல்வதால் கோவில் நடை காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை நடை சாத்தப்படும்..!
#rameswaram
நம்ம ஊருக்கு வந்த சாக்கடைல தான் குளிக்கனும்...
அக்னி தீர்த்தம் கடற்கரையில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவது தொடர்ச்சியாக நடைபெற்று ராமநாதசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கழிவுநீர்ல நடந்து போறாங்க.
@ramnadcollector@annamalai_k@actorvijay@narendramodi@MoHFW_INDIA