@tamiltalkies அங்கதான் ட்விஸ்ட் இருக்கு
நமக்குதான் அதுலாம் தெரியும்
தள்பதி விஜய் தமிழ்நாட்ல புதுசா அனை கட்டிட்டாருன்னு வடக்க ஹிந்தி ரீல்ஸ் போட தான் இந்த சீனு மக்கள் பணத்துல
வருங்கால பிரதமர்
RSS துணையுடன் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடும் TVK அரசு😡😡
NEP ஐ கடுமையாக எதிர்த்த அன்பில் மகேஷ்க்கு எதிராக சில தனியார் பள்ளி நிறுவனர்கள் தவெக ஆட்சி மூலமாக பொய் வழக்குகள் போட்டு பழி வாங்குகின்றனர்
இறுதியில் நீதி வெல்லும்
திமுக தேர்தலுக்கு முன்பு விஜய்யை soft handle செய்ததது எவ்வளவு பெரிய பிழையாக மாறியுள்ளதோ,
அதே பிழையை தேர்தலுக்கு பின் திருமா -விடம் செய்கிறது.
திருமா -வின் தவறுகளை கொண்டு அவரின் முகமூடியை திமுக உடைக்க வேண்டும்!!
#TVKVijayFails@thirumaofficial@arivalayam@mkstalin
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..!
கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா?
'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.
கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்?
முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை.
தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும்.
கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
#NewsUpdate | வாக்காளர் பட்டியல்களில் உள்ள பிழைகளைக் கண்டறியப பயன்படுத்தப்பட்ட மென்பொருள் குறித்த விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பு!
SIR பணியில், AI அல்லது Machine Learning தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டனவா? என்ற கேள்விக்கும் தேர்தல் ஆணையம் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
#SunNews | #ElectionCommission | #SIR
தவெகவின் மெத்தம்பெட்டமைன் கடத்தலை மூடிமறைக்கத் துடிக்கும் ஜனநாயக விரோதிகள்!
மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் தவெக-வின் உயர்மட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சட்டவிரோதச் செயல் குறித்தும், கட்சியின் பின்னணி குறித்தும் செய்திகள் வெளியாவதைத் தடுக்கும் நோக்கில், அக்கட்சியினரே ஊடகங்களை அச்சுறுத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், தங்களைச் சார்ந்து இயங்கும் கூலிப்படைகளும் ஆதரவாளர்களும் இவ்விவகாரம் குறித்து வாய் திறந்துவிடக் கூடாது என்பதற்காக, 'ரூட் மாஃபியா' தரப்பு அவர்களைத் தீவிரமாக மௌனமாக்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், விஜய்க்கும் தவெக-விற்கும் முட்டுக்கொடுத்து, அவர்களை விமர்சிப்பவர்கள் மீது அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகளையும் பழிச்சொற்களையும் சேறாக வாரி இறைத்த கூலிக்கு மாரடிக்கும் இவர்கள், இன்று இவ்வளவு பெரிய சட்டவிரோதச் செயல் அம்பலமான பின்னரும், உண்மையை உரக்கச் சொல்லும் திராணியின்றி கோழைத்தனமாக மௌனம் காக்கின்றனர். ரூட் மாஃபியாக்களிடம் பிழைப்பு நடத்துவதால், இவர்கள் கள்ள மௌனம் காக்கின்றனர்.
ரூட் மாஃபியாவின் எச்சில் காசுகளுக்கு பேராசைப்பட்டு, விஜய்க்கும் தவெக-விற்கும் முட்டுக்கொடுப்பதற்காக இந்த பிரசாந்த் செய்யும் Overacting சகித்துக்கொள்ள முடியாதவை. அதாவது மற்றவர்களை இழிவுபடுத்த பக்கவாதம் வந்து வாய் ஒருபுறமாக இழுத்துக்கொண்டவனைப் போல நாடகமாடி வருகின்றான். இவ்வாறு மற்றவர்களை அவமதிப்பதாக எண்ணிக்கொண்டு, தனது சொந்தத் தரத்தையே தாழ்த்திக் கொள்கிறான் என்பதே அவமானகரமான உண்மையாகும்.
தமிழ் பொக்கிஷம் விக்கி என்பவன் ஒரு சங்கியாகச் செயல்பட்டு வந்தவன். மோடிக்கு எதிராக அறவழியில் போராடிய மாணவர்களின் மீதும், அவர்களின் ஜனநாயகக் குரலுக்கு எதிராகவும் உண்மைக்குப் புறம்பான அவதூறுகளைக் கட்டமைத்தவன். தற்போது ரூட் மாஃபியாவிற்கு விலைபோயிருக்கும் இவன், விஜய்யையும் தவெக-வையும் விமர்சிக்கும் மாற்றுக் கருத்துடையோரைத் 'திமுக கைக்கூலிகள்' என முத்திரை குத்தித் தன் விசுவாசத்தைக் காட்டுகிறான். தவெக தற்குறிகளைப் போலவே, பிறர் மீது சேற்றை வாரி இறைக்கும் இழிசெயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறான்.
இவர்களைக் காட்டிலும் நெல்சன் மிகவும் வக்கிரமான மனநிலையைக் கொண்டவன். நஞ்சை உமிழும் சவுக்கு சங்கரின் அச்சு அசலான மறு உருவம். இவன் முன்னெடுக்கும் அறமற்ற அவதூறுகள் அருவருப்பின் உச்சமாகும். தனது கீழ்த்தரமான செயல்களால் ஒரு மனிதனாக மதிக்கப்படுவதற்கான அருகதையை முற்றிலுமாக இழந்துவிட்டான். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒற்றை வெறிக்காக, எப்பேர்ப்பட்ட கேவலமான அவதூறுகளையும் பரப்புவதையே இவன் தனது முழுநேரத் தரகுத் தொழிலாகக் கொண்டிருக்கின்றான்.
இவர்களைப் போலவே கார்ட்டூன் பாலா, பிஸ்மி மற்றும் வலைப்பேச்சு குழுவினரும் தங்களின் சுயநலப் பிழைப்பிற்காக ரூட் மாஃபியாவிடம் விலைபோய், எந்த எல்லைக்கும் தரம் தாழும் நிலைக்குச் சென்றுவிட்டனர். அறம், மனசாட்சி என அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, குறைந்தபட்ச நேர்மையும் இன்றித் தங்களைத் தாங்களே அதலபாதாளத்தில் வீழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.
பணவெறியில் யாருக்கு வேண்டுமானாலும் விலைபோகும் இத்தகைய பிராத்தல் விமர்சகர்களின் பேச்சுகள், சமூகத்தில் பரப்பப்படும் நச்சு விதைகளே அன்றி வேறில்லை. நீதி, நியாயம், நேர்மையின்றி, உண்மைகளைத் திரித்து மறைத்து, தங்களுக்குப் படியளக்கும் எஜமானர்களின் நலனுக்காக மட்டுமே கூவித் திரியும் இவர்களின் குரல்களுக்கு ஒருபோதும் செவிசாய்க்காதீர்கள். தந்திரமான முறையில் இவர்களால் கட்டமைக்கப்படும் போலியான பிம்பங்களைப் புரிந்து கொள்ளுங்கள். தாங்கள் சார்ந்த தரப்பை நியாயப்படுத்த தொடர்ந்து உங்களை மூளைச்சலவை செய்யும் இந்தக் கூலிப்படையினரின் வாதங்களை உள்வாங்கிக் கொள்ளாமல், முற்றிலும் புறக்கணிப்பதே ஆரோக்கியமான சமூகத்திற்கான முதல் படி.
அரசியல் விமர்சகர்கள் சமூகத்தை வேரறுக்கும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் விவகாரங்களை மூடிமறைக்கிறார்கள் என்றால், அவர்கள் உண்மையில் மக்களுக்கு எதிரான ஜனநாயக விரோதிகள். இவர்கள் உண்மைகளை இருட்டடிப்புச் செய்ய முற்படும் சமூக விரோதிகள். தமிழ்நாட்டை அழிக்கும் போதைப்பொருள் மாஃபியாக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் இவர்களை நாம் சமூகப் பகையாகக் கருதித் தனிமைப்படுத்த வேண்டும். லாட்டரி கறுப்புப் பணத்திலும், சினிமா கறுப்புப் பணத்திலும் ஊறித்திளைக்கும் ரூட் மாஃபியாவிடம் பிழைக்கும் இக்கயவர்கள், இன்று தவெக-வின் போதைப்பொருள் கறுப்புப் பணத்தையும் குற்றங்களையும் மூடிமறைக்க முற்படுவதில் வியப்பில்லை.
#ntk
எப்படி திமுக மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது என்பது இப்படி தான். திமுகவை தவிர ஆட்சி கட்டிலில் அமர்பவர்கள் மக்களை ஒரு ஐந்து வருடம் கதற கதற குஜிலிமஸ்து பண்ணுவார்கள். இது தான் தமிழ் நாட்டின் அரை நூற்றாண்டு கால அரசியல்.
அறிவு திருவிழா நடத்திய மண்ணுல, இன்னைக்கு ரசிக வெறி திருவிழா நடக்குது!
இளைஞர்கள் சினிமா மோகத்துல சுயமரியாதையைத் தொலைக்க, சங்கிகள் தெருவுல நிமிர்ந்து நடக்குறாங்க.
இது வெறும் நிகழ்வுகளா பாக்க முடியாது. தமிழ்நாட்டோட பகுத்தறிவு அரசியலுக்கே விடப்பட்ட சவால்..
தமிழ்நாட்டோட கேடுகாலமே இளைஞர்களோட சிந்தனையே ரசிக வெறிக்குப் பலியாகுறதுதான்!
#TVKFailsTN
இப்போ திடீர்னு ஒரு தகவல் வந்து இருக்கு
#leo கலெக்ஷன்ல அத்திபட்டி என்ற ஊரையே மறைச்சு இருக்காங்க 😳
அங்க ஒரு 98 கோடி 700 ரூபாய் 80 காசுன்னு வைச்சா
#leo கலெக்சன்
#Jailer2 விட 8 கோடி 700 ரூபாய் 80 பைசா அதிகமா இருக்கு 😂😂
மூன்று பிராடுகள் சொல்லுவாங்க 😂
₹9 electricity டெண்டரை கேன்சல் பண்ணிட்டு ₹37 க்கு tender விட்டு கொள்ளை அடிக்கிறானுக..
Amazon ல் ₹5900 விக்குற cycle கு ₹7500 tender விடுறானுக..
ஆக பெரும் திருட்டு கூட்டத்திடம் தமிழ்நாடு சிக்கி உள்ளது.🤧
இவனுங்க கீழ்நிலை யிலிருந்து மேல் மட்டம் வரை பெண்களை பொதை பொருளாகவோ பார்க்கிறார்கள் இவன் அகில பாரத வித்தியார்த்தி பரிசத் தின் வளர்ப்பாம் இது ஆர் எஸ் எஸ் ன் மாணவர் அமைப்பு ஃபாஸிஸம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு
மின்சார கனவு kajol (கஜோல்) பாலிவுட் நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதால், நடிகை கோபமுற்று விஷயம் விபரீதம் ஆகி உள்துறை அமைச்சகத்தில் நடிகை எழுத்துப்பூர்வ புகார் ஆதாரத்துடன் அனுப்பி மந்திரி பதவியையும் ராஜ்யசபா உறுப்பினர் பதவியையும் புடுங்கி தமிழகத்துக்கு விரட்டி விட்டுருக்காங்க.
இதெல்லாம் டிரெய்லர் தான்...
இன்னும் 4.5 வருடம்
உள்ளாட்சி தேர்தல் பிறகு தான் main picture இருக்கு
91-96 ல ஜெயலலிதா சசிகலா வகையறா மட்டும் தான் ஆடுனாங்க ஆட்டமா
ஆனா இங்க TVK ல ஒவ்வொருத்தனும் ஆடுவான்
.....
இனி அவங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்...
திமுகவுக்கு ஒரு வேண்டுகோள் ஒரு இரண்டு வருஷம் கம்முன்னு இருந்தா போதும் விஜய் ஆட்சியை மக்கள் rejoice பண்ணட்டும் ..
உடனே போய் தெருவுல நின்னு போராடுற அளவுக்கு இந்த மக்கள் worth கிடையாது