@aruran_tiru நஜீர் அவர்களே உங்க ஊரு ஆண்டிப்பளையத்தில் திமுக சேர்ந்த ரமேஷ் என்பவர் காரைக்கால் இருந்து சீல்டு எனப்படும் சாராயத்தை விற்று வருகிறார் திராவிடமாடல் ஆட்சி காவல்துறை இவரை தட்டிதூக்கமே லஞ்சம் வாங்கிக்கொண்டு விட்டுவச்சியுள்ளது
@aruran_tiru யோவ் கூறுக்கேட்ட நஜீர் அலி நாயே குஜாராத் கலவரம் நடக்கும் போது பாஜக. கூட்டணியில் திமுக இருந்தது கருணாநிதியிடம் போய் கலவரத்தை நிருத்த இஸ்லாமியர்கள் கோரிக்கை வச்சபோது அது வேற மாநில பிரச்சனை அதில் நாங்க தலையீட. முடியாதுன்னு சொன்னவர்தான் கருநாகம் கருணாநிதி
மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து கழகத் பொதுச் செயலாளர் அண்ணன் @katpadidmk அவர்களையும், கழக முதன்மை செயலாளர் அண்ணன் @KN_NEHRU அவர்களையும் சந்தித்து வாழ்த்துகள் பெற்றேன்.
#TrichySouthDMK