🇵🇰 Pakistan: Kavita, a 13-year-old Hindu girl, was kidnapped, converted to Islam, and forced into "Nikah Al-Muta'h" marriage with 60-year-old Mohammed. Pakistani Muslims celebrated by singing and showering currency notes on her.
தலைமைச் செயலகத்தில் காவலர் போராட்டம் – #திமுக#கொடி_எரிப்பு_பரபரப்பு!.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி, நீதி கோரி தலைமை காவலர் ஒருவர் தலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ச��்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி காவலர் குடியிருப்பை சேர்ந்த கோதண்டபாணி, சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 2021ஆம் ஆண்டு அவரது மகளுக்கு சிறுநீரக பிரச்னை ஏற்பட்ட நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் குழந்தையின் கால் பாத���் அகற்றப்பட்டதாக குற்றம் சாட்டி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கோதண்டபாணி பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஓட்டேரி காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மருத்துவர்களின் அலட்சியம் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முன்பே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது மகளு���்கு நீதி கோரி, காவலர் சீருடையில் தலைமைச் செயலகத்திற்கு வந்த கோதண்டபாணி, திமுக கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதன��ல் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
#DMKFailsTN
A young girl in Pakistan forced
to sign a marriage contract with
a forty year old man by her
own Parents?
Sharia Law makes girls &
women Property !
Do we want this in America &
the Western World?
காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் கட்டப்பட இருக்கக்கூடிய மேகதாது அணைக்கு எதிராக நவ.19 கோவை வரும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்ட போகும்
ஆடிக���ர் அய்யாகண்ணு கண்ணில் படும் வரை பகிரவும்.
தமிழக முதல்வருக்கு எதிராக போராட ஐயா கண்ணுக்கு திராணி இருக்கிறதா ❓
காஷ்மீர்: உமர் அப்துல்லாவின் குடும்ப ஆட்சி டமால் 😁
உத்திரபிரதேசம்: முலாயம் சிங் யாதவ் குடும்ப ஆட்சி டமா��் 😁
மகாராஷ்டிரா: பால் தாக்கரே குடும்ப ஆட்சி டமால் 😁
தெலுங்கான: சந்திரசேகர்ராவின் குடும்ப ஆட்சி டமால் 😁
ஒரிசா: நவீன் பட்நாயக் குடும்ப ஆட்சி டமால் 😁
பீகார்: லாலு குடும்பப் பரிவாரங்கள் ஆட்சி அடித்து ஒழித்து நொறுக்கப்பட்டது 😄
My dear அப்பா.. அடுத்தது நான் தானா..?? ❤️🖤
Please save me 🤡
சாதாரண விவசாயியை அவமானப்படுத்தி விரட்டிய காங்கிரஸ் அகில இந்திய முதல் அடிமை மல்லிகார்ஜுன கார்கே:
4 ஏக்கரில் பயிர் செய்தவைகள் அனைத்தும் வெள்ளை நீரில் மூழ்கியுள்ளது. முற்றிலும் அழிந்து விட்டது என்று சொன்ன விவசாயிடம்,
கார்கே, என்னிடம் 40 ஏக்கர் உள்ளது. எனக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை விட பலமடங்கு எனக்கு அதிகம்.
விளம்பரத்திற்காக நாடகமாடுவதை நிறுத்துவிட்டு நடையைக் கட்டு என்று சொல்லி விவசாயியை விரட்டியடித்துள் ளார் முதல் அடிமை கார்கே.
லாக்அப்பில் போலீசாரால் அடித்து கொல்லப் பட்டவருக்கு நீதி வேண்டும்...
மூணு மாதம் முன்னாடி எறும்பு கடிச்சி ஒரு பையன் செத்து போனான்னு சொன்னதையே நம்பி சைலன்ட்டா போன ஊருடா இது இன்னுமாடா நீதி கிடைக்கும்னு நம்பிக்கிட்டு இருக்கீங்க...??! ♥❤
''இன்னும் 8 மாதத்தில் தேர்தல் வரப்போகுது.. கட்சிக்காக ஒரு 5 ரூபாய் கியூ ஆர் கோட் மூலமா அனுப்புங்க....'' அதுக்கு மேல் போட்டாலும் அது உங்க விருப்பம்.. எல்லா கட்சிக்காரர்களிடம் இதை கொண்டு போய் கொடுங்க.. மேடையில் அன்புமணி வைத்த கோரிக்கை...!
#Polimer | #Chennai | #PMK | #Politics | #Anbumani
One of the reasons families avoid tourist places, specially remote/hills is this: everywhere you go, you'll find hooligans traveling in groups, drunk, driving fast, cutting corners, loud music, talking loudly, abusing, and always ready to pick a fight.
📍 Dehradun. All arrested.
க்வாஜா ஆசிஃப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் இவர்.
இந்திய ட்ரோன்களை ஏன் இடை மறித்து தாக்கிடவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு
ஆம். இடை மறித்துத் தாக்கிட வில்லை. அப்படி தாக்கியிருந்தால் ட்ரோன்கள�� எங்கு உள்ளது என்பது இந்தியாவிற்குத் தெரிந்து விடும் என்பதால் வழி மறித்து தாக்காமல் ட்ரான்களைக் பாதுகாத்துள் ளோம். என்று பதில் அளித்துள்ளார்.
இம்மாதிரியான பிரதமர், பாதுகாப்பு அமைச்சர்கள் இந்தியாவில் 2004-14 இல் இருந்தனர்.