⚡⚡Breaking⚡⚡
இது இன்று வெளியாகிய ஜனநாயகன் படத்தின் lyric video வில் வருகின்ற frames.. இதுல கூட்டத்திற்கு நடுவில் பஸ்ஸும் அதன்மீது ஒரு உருவமும் நிற்பதை பாருங்கள்.. இது கரூரில் எடுத்த footage ஆக ஏன் இருக்கக்கூடாது? இதைத்தான் நக்கீரன் கோபால் அண்ணன் அப்பொழுதிலிருந்து கூறி வருகிறார்.. இதைப்பற்றி இன்றைய வீடியோவில் தெளிவாகவே பேசியிருக்கிறேன்.. இவனுங்க கோடி கோடியா சம்பாதிக்க 10 பச்சிளம் குழந்தைகள் உட்பட 41 பேரை நாம பலி கொடுக்கணுமா? இதை சும்மா விடக்கூடாது..
நானும் DMK க்கு ஒட்டு போட்டவன்தான் இனி எந்த அமைப்பு மேலையும் நம்பிக்கை இல்லை. திருமாவளவன் அண்ணன் முதற்கொண்டு போங்கடா உங்க அரசியல் அம்பேதகர் அரசியல் எவன் முதலில் கையில் எடுக்குறானோ அவனே என் தலைவன்.... திருமா அண்ணன் இல்லை தற்போது...
எனக்கு தொல். திருமா வேணும் தருவாரா...
ஒரு தம்பியாக ஒரு தொண்டனாக எனக்கு அன்பிற்குரிய bussy ananth உங்களை கெடுக்கும் ஒரு வேண்டாத ஒரு நரகம் நான் எந்த உள்நோக்கமும் இல்லாமல் சொல்கிறேன் அண்ணா அவர் நடத்தை நன்றாக இல்லை உங்களுக்கு நமது கட்சிக்கு இழப்பு 🙏
கடலூர்: வீரசோழபுரம் கிராமத்தில் ராஜன் வாய்க்காலில் நீந்திச்சென்று உடலை அடக்கம் செய்யும் அவலம்; பாலம் கட்டித் தர பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துவரும் கிராம மக்கள்!
#Cuddalore | #Veerasolapuram
மாநாட்டு விளப்பர பதாகை
காவல் துறையால் அகற்றம்
________________________________
எழுச்சித்தமிழர்
தொல்.#திருமாவளவன் அவர்களின் சொந்த மண்ணில் காவல்துறையின் அத்துமீறல் நடந்தேறியுள்ளது
விடுதலைச் சிறுத்தைகள்
#அரியலூர் மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.