அன்பார்ந்த விடுதலைச் சிறுத்தைகள் நண்பர்களே அண்ணன்களே.. நம் கட்சி தலைமைகள் ட்விட்டரில் பதிவிடும் செய்தி ட்வீட் டை (tweet) நாம் அனைவரும் retweet and likes செய்து நம் ஆதரவை பெருக்கி தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்கிறேன்.
நன்றி
இம்புட்டு டீடெய்லா பொதுப்பணித்துறை அமைச்சரின் மாமனார் குடும்ப லாட்ரி மோ&டி வரலாற்றை இவர் பேசியிருக்கத் தேவையில்லை... ப்ச்... சட்டமன்றத்துல பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்திருக்காங்க! இதைப்பற்றி யாரும் சுட்டிக்காட்டி பேசிட்டால் தான் சங்கடம்!!!
இந்த காணொளியை பார்க்கும்போது கண்களில்
நீர் வழிகிறது 🙏🙏🙏
மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்
பொத்தி பாதுகாக்க வேண்டிய தலைவரே இப்படி பார்க்கும்போது மன வேதனை அடைகிறது 🙏🙏
நெஞ்சம் பதைக்கிறது..
தலைவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தொண்டர்கள் இப்போக்கை கைவிட வேண்டும் தயவுசெய்து...
எப்போது தான் புரிந்து கொள்வீர்களோ என்று தெரியவில்லை...
ஆக-17 இன்று உளுந்தூர்பேட்டையில் நடந்த தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 125 தீர்மானங்கள்.
அரசமைப்புச் சட்டம், கல்வி, சுகாதாரம், ஆளுநர், கனிமவளம், தமிழீழம், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 13 தலைப்புகளில் வரையறுக்கப்பட்ட தீர்மானங்கள்!
(8/9)
ஆக-17 இன்று உளுந்தூர்பேட்டையில் நடந்த தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 125 தீர்மானங்கள்.
அரசமைப்புச் சட்டம், கல்வி, சுகாதாரம், ஆளுநர், கனிமவளம், தமிழீழம், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 13 தலைப்புகளில் வரையறுக்கப்பட்ட தீர்மானங்கள்!
(9/9)
7.8.2026 ஆகத்து 17 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளுந்தூர்பேட்டையில் நடைபெறவிருக்கும் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு குறித்து கடலூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
மதிப்பிற்குரிய தோழர் திருமா அவர்களது அகவை நாளில் அவரது தலைமையில் , விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் 'தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு' பெருவெற்றியடைய எமது வாழ்த்துகள். தோழர் திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
தமிழ்த்தேசியம் வெல்லட்டும்!
தமிழ்நாடு சிறக்கட்டும் !!
@thirumaofficial@VCK_in@VanniTamizhVCK@VckBalaji@aloor_ShaNavas@velichamtvtamil@sinthanaivck
உங்களிடம் முரண்பட முடியும், விமர்சிக்க முடியும் அன்பு செலுத்த முடியும் கோபித்து கொள்ள முடியும். ஆனால் உங்களை கைவிட்டுவிட முடியாது அப்படி கைவிட்டால் நானும்தான் சேர்ந்து விழுவேன்..