திமுக அரசு தொடுத்த தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஒரு வருடம் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் : செய்தி
ஒரு மக்களவை எம்பி சீட்ட எப்புடி காப்பாத்துனன் பாத்தீங்கள்ல.. அதாம்லே இந்த சுடல வர்கீசு...
இன்பநிதியை திமுக சிறுவர் அணி தலைவராக உடனடியாக நியமித்து ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்று கோடான கோடி தமிழர்கள் சார்பாக..வேண்டி..விரும்பி கேட்டு கொள்கிறோம்
அதைதான் நானும் கேட்கிறேன் உங்க ஆட்சியில் நீங்கள் தூர் வாரிய ஏரிகள் எத்தனை ?...
நீங்க கட்டிய அணைகள் எத்தனை ?...
உங்கள் ஆட்சியில் புதியதாக உருவாக்கப்பட்ட ஏரிகள் மற்றும் குலங்கள் எத்தனை ?... இதற்கு பதில் அளித்தால் விடை உங்களுக்கு தானாக கிடைக்கும்
குடம் இங்கே.! தண்ணீர் எங்கே..!!