எந்த ஒரு மாற்றத்திற்கும் ஒரு ஆரம்பப்புள்ளி இருக்கும்.
நமது “We The Leaders” அமைப்பின் துவக்கம் மற்றும் பயணம் குறித்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
Sleeper cell முஸ்தபா வின் அந்தர் பல்டி 😀😀
தன்னையே "யாரோ" என்று சொல்லிக்கொள்ளும் வேடிக்கை !
பெரியாரை வச்சுருக்கோம் , அம்பேத்கரை வச்சுருக்கோம் , சனாதனத்தை ஒழிப்போம் என்று முழக்கமிட்ட வீரனை கதற விட்ட தமிழக மக்களுக்கு நன்றீஈஈஈ
#tvk#antihindu#NotInTamilNadu
ராமரும் கிருஷ்ணரும் தென்னாட்டை அபகரிக்க வந்த வட நாட்டு நபர்கள்: நடிகர் பிரகாஷ் ராஜ்.
ஏசு ஏற்காட்டிலும் அல்லா அருப்புக்கோட்டையிலும் பிறந்தவர்களா பாவாடை பரதேசி பிரகாஷ் ராஜ்?
Our Hon PM Thiru @narendramodi avl continues to make every Indian proud.
The successful effort to bring back our sacred heritage plates of the Chola era to India reflects his unwavering commitment to our civilisational roots.
The Nagai (Leiden) Copper Plates are among the most important surviving records of the Chola era, preserving a rare royal charter on 21 copper plates with the seal of Rajendra Chola I.
They record both Tamil and Sanskrit text, offering invaluable evidence of Chola ancestry, administration, and dynastic memory. They also reveal the Cholas’ maritime connections with Sriwijaya and the wider Indian Ocean world, including support for a Buddhist institution at Nagapattinam.
For Tamil Nadu, this is deeply emotional. These are not mere artifacts, but symbols of our rich Tamil culture, history, and spiritual legacy.
On behalf of the people of TN we thank our Hon PM for safeguarding and restoring our heritage for future generations.
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
@Surya_BornToWin@Udhaystalin ஏண்டா அரசியல் பன்ன சனாதானம் தவிர வேறு எதுவும் இல்லையா.. அவன் தான் தோல்வியை மறைக்க உளறிட்டு இருக்கான்னா கொத்தடிமைகள் பயர் விட்டுட்டு முட்டுக்குடுக்க வேண்டியதான் 🤦♂️
அமமுக ஜெயித்தது ஒரே ஒரு இடம் தான் 🤗🤗🤗
ஆனால் அடிச்சு தூக்கி போட்டது மலமாடு சாராய ராஜாவ 👊👊👊
ஒரு வெற்றினாலும் சும்மா பட்டாசா இந்த மாதிரி இருக்கனும்டா 🔥🔥🔥🤘🤘🤘
Next Westbengal என நவம்பர் 14-2025 பாஜக X தளத்தில் பதிவு செய்கிறது....
இன்று பாஜக மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி...
அதேபோல்.. Next Punjab... என நேற்று பாஜக X தளத்தில் பதிவு....
வருடத்தில் 365 தேர்தல் Mode-ல் இருக்கும் கட்சி தான் பாரதிய ஜனதா கட்சி..!!!🔥✨
இந்த வீடியோவில் உள்ள உரையாடல் இது தான்.
இது தான் மோடிஜி ஆட்சியின் சிறப்பு.
கேள்வி கேட்பவர்: ஜெய் ஸ்ரீ ராம்!
ஓட்டுநர்: ஜெய் ஸ்ரீ ராம்! மோடி ஜி-க்கு ஒரு பெரிய கும்பிடு. நான் 30 வருஷமா டிரைவரா இருக்கேன். 25 வருஷத்துக்கு முன்னாடி அஸ்ஸாம் போறதுன்னா ரொம்ப கஷ்டமா இருக்கும். பீகார் போவது கஷ்டம், (உத்தரப் பிரதேசம்) கஷ்டம்.. ரோட்ல அவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்.
கேள்வி கேட்பவர்: பெங்கால்ல (வங்காளம்) எப்படி இருந்தது?
ஓட்டுநர்: அப்போ ரொம்ப மோசமா இருந்தது. ஆனா பிஜேபி வந்ததுக்கு அப்புறம், இப்ப எந்தப் பிரச்சனையும் இருக்காது.
டிரைவர்களுக்கு எல்லாம் இப்ப ரொம்ப நல்லதா இருக்கும்.
கேள்வி கேட்பவர்: அப்போ இப்ப எல்லாம் நல்லா இருக்கா?
ஓட்டுநர்: ஆமா, இந்தியா முழுக்கவே இப்ப ரொம்ப நல்லா இருக்கு. எந்தப் பிரச்சனையும் இல்லை. பிஜேபி ஆட்சி ரொம்ப நல்லா இருக்கு.
கேள்வி கேட்பவர்: உங்க பேர் என்ன? நீங்க எங்கிருந்து வர்றீங்க?
ஓட்டுநர்: என் பேர் சிவக்குமார். நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்.