🔴தலைவர் @TVKVijayHQ அவர்களை சாதாரணமாக எடை போடாதீர்கள்.
இந்தக் கோபம் அநியாயத்தை பார்த்தால் மட்டுமே வீறு கொண்டு வெளி வருகிறது. இந்தக் கோபம் தமிழ் சமூகத்திற்கு நிச்சயம் 🔥நன்மைதான் பயக்கும்.
'அவர் அப்போது என்னை அரசியலுக்கு அழைத்தபோது.. சினிமாவில் எனக்கு நல்ல மார்க்கெட் இருந்தது. அதனால் அரசியலுக்கு வரவில்லை.
அதன்பிறகு வரலாம் என்று பார்த்தேன். ஆனால் ஜெயலலிதாவை கண்டு அலறினேன்.
ஜெ ஆட்சியில் 'விஸ்வரூபம்' பட விவகாரமும் என்னை வச்சி செஞ்சது. 'இந்தியாவை விட்டு வெளியேறப்போகிறேன்' என புலம்பினேன்.
ஆகவே அம்மையார் மறைந்த பிறகுதான்.. நான் அரசியலுக்கு வந்தேன்.
விக்ரம், இந்தியன் 2, தக் லைஃப் படங்களுக்கு ரெட் ஜெயண்ட் தோள் தந்தது.
இப்போது ரஜினியுடன் நான் நடிக்கும் படத்தையும் ரெட் ஜெயண்ட் தயாரிக்கிறது.
ஆகவே குடும்பத்தில் இணைந்து விட்டேன்'