மலைகோட்டையார் இன்றும் செங்க்ஸ்க்கு செங்குத்தா ஒரு பொடை பொடைச்சு விட்டு இருக்காப்ல 😅😅
10 கோடி வாங்கி என்னத்தடா கிழிச்ச நீ ன்னு கேட்டுபுட்டார் 😅😅
10 கோடிக்கு ஆதாரம் செங்க்ஸ் தான தரனும் ஆனா மலைகோட்டையார் தரனும்னு அழுவுறாப்ல செங்க்ஸ்
G Square மதிப்பு ரூ.10000 கோடி...!
எனக்கும் சபரீசனுக்கும் தொடர்பு இருக்குனு நிரூபிச்சா என் கம்பெனியோட 50% பங்கை இலவசமா கொடுத்துறேன்…!
- G Square நிறுவனர் பால ராமஜெயம் அவர்கள்
சவால்🔥🔥
நூற்றுக்கும் மேற்பட்ட வடஇந்திய influencers ஐ வச்சி கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து PR வேலை பார்த்த ரூட் மாஃபியாவின் மொத்த பர்னிச்சரையும் ஒரே ஒரு வீடியோவிலேயே உடைச்சி விட்டு இருக்கான் கரப்பான் பூச்சி தலைவன்! இந்தியாவின் Best CM என்றால் அது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் 🔥🔥
இன்று முஸ்லிம் சமூதாயத்திற்காக பொங்கும் எல்லோருக்கும்.
தன்சமூகத்திர்காக நிற்காத பிழைப்புவாதிகள் மத்தியில்
மாற்று சமூகத்தினரும் எங்களுகாக பேசுவது
என் தமிழ் மண்ணும்,
திமுகவும் தான்.
இனம் கண்டு கொள்ள தெரியாதவர் அல்ல நாங்கள்.
திமுக'தான் எங்கள் அரண்.
திமுக'காரனாக தான் மரணிப்போம்.