@sivamanian56@NewsTamilTV24x7 பணம் மட்டுமே போதுமா ? நீங்கள் பணி செய்யும் ஒரு இடத்தில் ஒருவருக்கு கடினமான சூழலில் இருக்கும்பொழுது இதே மாதிரிதான் சொல்வீர்களா? துக்கம் விசாரிப்பது மீண்டும் உயிர் பெற போவதில்லை ஆனால் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு சிறு ஆறுதல், நேரில் வராவிட்டாலும் விசாரிக்கலாம் மனசு இருந்தால்.
Proposal: end OSMO inflation.
New OSMO minted per day goes to zero. At the current burn rate, that means ~2% of supply burned a year, with nothing minted to offset it.
Staking rewards would come entirely from protocol revenue.
In discussion now, targeting onchain October 20.
https://t.co/13dgIwLOvC
@polimernews ஏன் கண்ணாடி மேல ஏத்தியதையும் சேர்த்து சொல்லு, இல்லன்னா அதுக்கு தனியா செய்தி போடுவ... நீங்க எல்லாம் நாலாவது தூண் என்று தயவு செஞ்சு வெளிய போய் சொல்லிடாதீங்க காரி துப்பிடுவாங்க.