#மருதுபாண்டியர் எனப்படும் #மருதுசகோதரர்கள் தமிழ்நாட்டில்ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.
இங்கும் பல #பிரபாகரன்கள் இருந்திருக்கிறார்கள்.
வெள்ளையனை போரிட்டு களத்தில் வீழ்த்திய வீரத்தளபதிகள்
எல்லா சமூகத்தையும் அரவணைத்து எல்லா மதங்களையும் போற்றிய மாமன்னர்கள்
வெள்ளையனின் அடக்குமுறை எங்கள் மயிருக்கு நிகர் என முழங்கிய வீரப்பெரும்பாட்டன்கள் மருது பாண்டியர்கள் நினை���ைப் போற்றுவோம்
#மருதுபாண்டியர்
கவேரா தாயோலிதான் வந்து கிழித்தார் என கூறித்திரியும் கூமுட்டைகளுக்கு:
======
ஈ.வே.ராவின் பாட்டன் பிறக்கும் முன்பே விதவை மறுமணம் நடத்திய
எமது சிவகங்கை சீமை மாமன்னர்கள்!
#மருதுபாண்டியர் !#திருட்டுதிராவிடம்