மே 18, இன அழிப்புக்கு நீதி வேண்டும்.
அனைவரும் வாருங்கள்...
நாள்: மே 18, 2026,
இன பேரெழுச்சி பொதுக்கூட்டம்,
மறைமலைநகர், சென்னை.
நாம் தமிழர் கட்சி
மே 18 அன்று அனைவர் வீட்டிலும் அகல்விளக்கு ஏற்றுவோம்.
- மருத்துவர் இலரா. #பாரதிச்செல்வன்,
மன்னார்குடி.
#நாம்தமிழர்கட்சி#விவசாயி
அவர்கள்
வீரம் செறிந்த மண்ணில்
வீழ்த்தப்பட்டாகள் விதையானார்கள்.
நினைவாக நிறுத்தப்பட்ட நடு கற்கள் யாவும் நசுக்கப்பட்டாலும் வீர மறவர்களின் குருதி கலந்த மண்ணை அகற்றமுடியாது! அவ்வாறே அவர்கள் நெஞ்சுரத்தின் சுவடுகள் என்றும் மறையாது.
#வீரவணக்கம்#மாவீரர்நாள்_2022
வரலாறு வழிகாட்டியானது, வழி நடந்தவன் வரலாறானான்!!
#HBDTamilsLeader68#தமிழினத்தலைவர்68#ஒப்பிலாத்தலைவன்
As part of his reading habits, Mr. Prabhakaran took a special interest in history and liberation struggles. He celebrated the entire catalog of his reading history.