விவசாயத்தை பாதிக்காமல், விவசாய வளத்தை பயன்படுத்தி, மதிப்பு கூட்டப்பட்ட தொழில்களை உருவாக்கி மன்னார்குடியை எப்படி ஒரு முன்னேற்றமான தொழில் நகரமாக மாற்றலாம்?
அதற்கான முழுமையான திட்ட வரைவு காணொலி
https://t.co/5bDfLF6ILx
@drbharathimng@Sunandha_TS@idumbaikarthi
தமிழ்நாடு பெயர் பற்றிய ஒரு நீண்ட நெடிய வரலாற்றுப் பார்வை. சங்கரலிங்கனார் தியாகமும் , அண்ணாவின் அதிகாரமும் ,பாரதியின் கனவும் சேர்ந்து சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட தமிழ்நாடு என்னும் பெயரை எவ்வாறு மீட்டெடுத்தது என்பது பற்றிய காணொலி
https://t.co/C3So1oAYfY
@Mass_Maharaja அப்படினா கமலும் eps போல மிக மிக சராசரியான ஒரு அரசியல்வாதி என்று எடுத்துக் கொள்ளலாமா ?? அவரும் எடப்பாடி போல ஸ்டாலின் போல இருப்பார் என்றால் பின் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்? அரசியல்வாதிகளை விடுங்கள் கமல் ரசிகராக அவர் ரசிகராக ஏற்றுக்கொள்ள முடியுமா அவர் செய்வதை
@Mass_Maharaja@rajinikanth கமல்ஹாசன் முதன்முதலாக கதாநாயகனா நடித்து முதன் முதலில் வெளிவந்த படம் படம் கன்னியாகுமரி(மலையாளம்).1974.
ரஜினி முதன்முதலாக கதாநாயகனாக நடித்த படம் பைரவி 1978 . ஒட்டுமொத்தமாக திரையுலகில் ரஜினிக்கு இது 50 வது வருஷம். அப்படி பாத்தா கமலுக்கு 66 வருஷம்
@Mass_Maharaja@rajinikanth கேள்வி கேட்டவருக்கு துளி கூட அறிவில்லை.. கொஞ்சமாவது பொது அறிவை வளர்த்துக்கொண்டு அதன்பிறகு பத்திரிக்கையாளராக வந்தால் நல்லது. 50 ஆண்டுகளாக கதாநாயாகனாகவே நடித்துக்கொண்டிருக்கும் ஒரே ஆள் இந்தியாவிலேயே கமல் மட்டும் தான்.ரஜினிக்கு இன்னும் மூன்றாண்டுகள் இருக்கு
@Mass_Maharaja ரஜினி மீதான உங்கள் விமர்சனம் இதில் பொருந்தாது. நாம் தமிழர் கட்சி எப்போது டெபாசிட் வாங்கினார்கள்?? போன தேர்தலை விட இந்த முறை இரண்டு மடங்கு அதிக வாக்குகள் பெற்றிருக்கிறார். அப்படி பாத்தா ரஜினி ரசிகர்கள் தான் இதை கொண்டாடணும்.
@Prashu94Haasan@Parithabangal_ சட்டம் என் கையில்,எல்லாம் இன்ப மயம்,காதல் பரிசு,அபூர்வ சகோதர்கள்,mmkr, மகராசன்,காதலா காதலா,பம்மல் k சம்பந்தம்,வசூல்ராஜா என நாம் திகட்டும் அளவுக்கு செய்து விட்டார் அவர் பேசும் விதம் நமக்கு பிடித்திருந்தது மக்களும் ரசித்தார்கள்.இனிமேல் வேண்டாம் என்று தான் நினைக்கிறேன்
@Prashu94Haasan@Parithabangal_ பா.ரஞ்சித் எடுத்த மெட்ராஸ் படத்தில் தான் தற்போதைய வட சென்னை தமிழை ரொம்பத்துல்லியமாக பயன்படுத்தி இருப்பார்.அதே போல வெற்றி மாறன் வட சென்னை படத்தில் 80,90 களில் இருந்த வட சென்னை வட்டார மொழியை பயன்படுத்தி இருப்பார்.
@Prashu94Haasan@Parithabangal_ கோபி -சுதாகர் செய்யும் பகடிகளை தாண்டி கொஞ்சம் உண்மையை ஆராய்ந்தால் ,கமல் பேசும் சென்னை பாஷை ரொம்பவே outdate ஆனது தான்.1978ல் சட்டம் என் கையில் படத்திற்காக லூஸ் மோகன் அவர்கள் கிட்ட இருந்துதான் கற்றுக்கொண்டார்.அது அப்போதைய பாஷை.இப்ப அது இல்ல.
#staraikelungal#AskStar wtc points system ,if the match is draw 4 points each,if the match is tie 6 points each.but today nz scenario ,if nz did not score the last ball run ,how the match would be considered??Draw or tie.
#staraikelungal in wtc points system ,if the match is draw 4 points each,if the match is tie 6 points each.but today nz scenario ,if nz did not score the last ball run ,how the match would be considered??Draw or tie.