எங்கள் மருமகன் #மு_பாரிவேந்தன்
அவன் படிக்கும்
திருவாரூர் ஆக்ஸ்ஃபோர்டு மழலையர் பள்ளியில் நேற்று நடைபெற்ற மாறுவேடப்போட்டியில்
ஐயன் #நம்மாழ்வாராக வேடமிட்டு கலந்துகொண்டு மூன்றாம் பரிசை பெற்றான். 💚
இனி விதைகளே பேராயுதம்...! 🔥🔥🔥
05:05:1976 தமிழினத்தின் ஒப்பற்ற இராணுவம்
"தமிழீழ விடுதலைப் புலிகள்" துவக்கப்பட்ட நாள்.
( 1972 முதல் புதிய தமிழ்ப்புலிகள் என்ற பெயரில் இயக்கம் செயல்பட்டுவந்தது)
வாழிய வாழிய வாழியவே விடுதலைப்புலிகள் வாழியவே... 🔥🔥🔥
தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க இயலாத வகையில் திட்டமிட்டு சதிசெய்து பேருந்துவசதியை தடுத்திருக்கிறார்கள்
வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் பேருந்து வசதியை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுத்திடக்கோருகிறேன்.
நன்றி!
@ECISVEEP@TNelectionsCEO
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் #தைப்பூசத்திருநாள் நல்வாழ்த்துகள்……
தலைநில குறிஞ்சி நிலத்தலைவன் பண்டைத் தமிழ் மூதாதை
தமிழ்��்கடவுள்
#முருகன் புகழ் போற்றுவோம்… 💚
வெற்றிவேல்! வீரவேல்!! 🔥🔥🔥
உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் அனைவருக்கும்
தமிழர் தேசியத் திருநாள் நல்வாழ்த்துகள்💐
இழந்ததை மீட்க
இருப்பதைக் காக்க
அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சியோடு பொங்கட்டும்
எழுச்சிப் பொங்க��்… 🔥🔥🔥
வாழ்த்துகளுடன் - 💚
சூனா.செந்தில்,
திருவாரூர்
தவெக தலைவர் சகோதரர் @actorvijay அவர்களுக்கு தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை இழிவாக பேசும் மத அடிப்ப��ைவாதிகளை கட்சியில் வைத்திருப்பதை தமிழர்கள் ஏற்க முடியாது
இதுபோன்ற இனத்திற்கு எதிரான செயல்பாடுகளில் தங்கள் கட்சியினர் ஈடுபடாதவாறு தகுந்த நடவடிக்கையை எடுங்கள்.
மரபின் தந்தை ஐயா கோ.நம்மாழ்வார் நினைவுநாள் இன்று 💚
வேளாண்மை என்பது வியாபாரமல்ல
வாழ்க்கை முறை
உழவில்லா வேளாண்மை
மருந்தில்லா மருத்துவம்
பள்ளிசாரா கல்வி
மறு முளைப்பற்ற விதை மண்ணுக்கு அது வினை
தண்ணீரை பூமிக்குள் தேடுவது ஆபத்து.
அதை வானத்திலிருந்து வரவழை.
இனி விதைகளே பேராயுதம்
- ஐயன்
வீரவணக்கம்
#நவம்பர்27#மாவீரர்நாள்
மாவீரர்நாள் எமது தேசத்தின் துக்கநாள் அல்ல
நாம் கண்ணீர் சிந்திக் கவலை கொள்ளும் சோக நாளும் அல்ல
இன்றைய நாள் ஒரு தேசிய எழுச்சி நாள்
எமது தே�� விடுதலை வேண்டி உறுதி பூணும் புரட்சிநாள்
#தலைவர்
விதையாய் விழுந்த வீரத்தமிழ்மறவரின் கதையே எமது வரலாறு
உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
திருவாரூர் மாவட்டம்
ஈகம் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் திருவாரூர் ஆரூரான் மாணவர் இல்லக்குழந்தைகளுக்கு காலை உணவும்,இனிப்பும் வழங்கப்பட்டது. 💚
மனிதன் தான் வாழ எந்த கொடூரத்தையும் செய்யும் சல்லித்தனமான சுயநலவாதி.
வெறிநோய் தாக்கிய நாய்களை கொல்வதற்கு வழிமுறைகள் இருக்கு.
நாய்க்கு வெறிநோய் வரவும் காரணமானவன் மனிதன்தான்.
இதுபோன்று அடித்துக்கொல்வது மனிதத்தன்மையற்ற செயல்.
இதை செய்தவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.