🔴The Four Labour Codes face intense opposition from workers, trade unions, economists & legal experts
🟥 ANTI WORKER CODES
While BJP government claims these Codes “ease of doing business”, in reality they weaken worker rights, dismantle long-fought social protections 🧵👇
தனிமனித துதி என்பது பிற்போக்குவாதம், கொள்கையே இல்லாம இருப்பதால் இந்த துதிகள் தங்களை அந்த நாற்காலியில் நிலை நிறுத்திகொள்ள மிகவும் தேவையானதாகவே இருக்கிறது. இவர்கள் அனைவரும் மக்களால் இங்கு அனுப்பபட்டவர்கள் இவர்கள் செய்யும் இவையனைத்தும் அந்த மக்களின் சுய மரியாதை கேள்விக்குள்ளாக்கும்.
Dismissing cases against protesters is only partial justice. When will FIRs be filed against the police personnel responsible for brutalising #Delhi protesters and inappropriately assaulting women on the streets?
@SauravDassss...
The police attack on students protesting at Kerala University headquarters is brutal and unjustified. Students, including female students, were seriously injured, with a female student even struck in the eye with a lathi. Female students were beaten without women police personnel present. They were exercising their democratic right to protest, which should have been addressed through dialogue, not force.
If the UDF Government seeks to silence dissent, it will be strongly resisted. This brutality reflects its intolerance towards protests against its Sangh Parivar subservience. The officers responsible must be immediately removed from duty, investigated and strictly punished. No government can silence democratic voices by beating students into submission. All democratic forces must unite to defend Keralam’s students’ democratic rights.
சோசலிசத்தை அமைத்து காட்டிய சோவியத் யூனியனின் வீழ்ச்சி எப்படி நேர்ந்தது....
அதனை அறிவியல் பூர்வமாக படித்து புரிந்து கொள்ள வாங்கிப் படியுங்கள் "வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட சோசலிசம்"
முன்பதிவு விலை 300 மட்டுமே
முன் பதிவிற்கு - 9342589540
#Book
“To hide the ugliness of its regime of criminal exploitation, colonial capitalism always decorates its evil banner with the idealistic motto: Fraternity, Equality, etc…”
-Ho Chi Minh, Equality!, 1922
அய்யன்காளி பெயரில் ஓர் விருதை RSS ஆதரவாளருக்கு வழங்குவது முரண்பாடானதோடு, விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்
இது அய்யன்காளியின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் அர்த்தத்தையும் அரசியல் வரலாற்றையும் சிறுமைப்படுத்துகிறது
#Rss#VCK
கேரளாவில் எழுச்சித்தமிழர்...
கேரள மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது இவ்விழாவில்
மகாத்மா அய்யன்காளி விருது
மாண்புமிகு கேரள முதல்வர் திரு.வி.டி.சதீசன் அவர்களுக்கு தலைவர் எழுச்சித்தமிழர் வழங்கினார்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு | மாணவி ஸ்நோலினைச் சுட்டுக் கொன்ற அதிகாரிகளைக் காப்பாற்றும் அரசுகள்! ஸ்டெர்லைட் முதலாளி விரிக்கும் வலையில் விஜய் அரசு சிக்கக் கூடாது!
நாட்டு மக்களின் வயிற்றில் அடித்து, பெரு முதலாளிகளுக்குக் Hair Cut செய்யும் மோடி அரசு!
ஏழைகளுக்கு கொடுத்தால் ஓசி... முதலாளிகளுக்கு கொடுத்தால் 'Haircut'-ஆ? #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் | #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா பங்கேற்கும் விவாதம்! #TVK #Sterlite #corporate More: https://t.co/Ov6iPSLgCs
திமுக திருந்த வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.
எதிர் கட்சியாக இடது முன்னணியை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ் நாட்டின் அரசியல் இருக்கிறது.
திராவிட, வெற்றி போன்ற முதலாளிய மாடலுக்கு மாற்றாக இடது சாரி மாடலை முன் வைத்து தனித்து தேர்தலை சந்திப்பது சரியாக இருக்கும்.