Analyzing மின் வாரிய வெள்ளை அறிக்கை
இது போன்ற அனைத்து துறைகளுக்கும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
முதல்வரின் தம்பிமார்கள் இதை பார்த்து புரிந்து கொள்ளுங்கள் எல்லாவற்றிற்கும் தாங்கி நிற்காதீர்கள்.
📌 முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது போடப்பட்ட அவதூறு பரப்பும் செயல் அம்பலம் 🔥🔥
📌 கரூரில் 2022 ம் ஆண்டு போடாத ரோடு போடப்பட்டதாக கணக்கு காட்டிய கோட்ட பொறியாளர் சத்யபாமா,உதவி கோட்ட பொறியாளர் கண்ணன் மற்றும் இளநிலை பொறியாளர் பூபாலன் என 3 பேர் “பணிஇடை நீக்கம்” செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கபட்ட விஷயத்தின் மீது முதல் கட்ட தகவல் அறிக்கை போடுவதன் உள்ளர்த்தம் என்ன❓
அருமையாக டேட்டாவுடன் பேசிய தம்பி ரஜினி அவர்கள் 🔥🔥
#பொய்யன்
#TVKVijayFails
#எ_வ_வேலு
21 ஆண்டுகளில் 7 ஆண்டுகள் தான் குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது
ஸ்டாலின் ஆட்சியில் 5 வருடம்
கலைஞர் ஆட்சியில் 2 வருடம்
ஆக திமுக ஆட்சியில் மட்டும்தான் முறையாக தண்ணீர் வந்திருக்கு
பெரியாரை கொள்கை தலைவராக கொண்ட #தவெக பெரியாரின் கடைசி ஆசை என்ன தெரியுமா?
"அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆவதே"
ஆனால் இன்று @RameshOffcl சாதி பார்த்து அர்ச்சகர் மாணவரை நீக்கி இருக்கிறார்..
சமுக நீதி டோக்கன் அமைச்சர் @VanniTamizhVCK கவணத்திற்கு கொண்டுசெல்லவும்..
#TVKFails
Avengers படத்தில் Hulk தனியா நின்னு Smash பண்ணுவார்-ல,
அதே மாதிரி அண்ணன் @Senthilvel79 அவர்கள் தனியா நின்னு "Smash" பண்ணி இருக்காரு..! 🔥👌😁
Miss பண்ணிடாதீங்க, Full ஆ பாருங்க..! 😁
#TNNews#TVK#DMK#Trending
கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு அப்புறம் பள்ளி கட்டிடங்கள் தொடர்பாக ரொம்ப strict guidelines ஃபாலோ பண்ணினாங்க எல்லா ஆட்சியிலயும்.
கூரை, asbestos எல்லாம் மாற்ற சொன்னாங்க.
ஸ்ரீதர் வேம்பு ஒரு கார்ப்பரேட் பெரும் பணக்காரர். கல்வில உண்மையிலேயே நல்லது செய்யனும்னு நினைச்சா தனது zoho நிறுவனத்தின் CSR funds-அ பயன்படுத்தியே செய்யலாம்.
2020 முதல் கலைவாணி கல்வி மையத்தை நடத்தி வருவதாக கூறும் அவர் அதற்காக கட்டிய கட்டிடத்தை பாருங்க.
இத்தனை வருஷமா இதுல குழந்தைகளை உட்கார வைத்ததே ஆபத்து.
இதுக்கு யாரு இவ்வளவு வருடம் பர்மிஷன் குடுத்தது??? Zohoவின் கடந்த மூன்றாண்டு CSR தொகை minimum 62 கோடி. 2020 முதல் கணக்கிட்டால் சுமாராக 100-120 கோடி வரும்.
அதை வைத்து நல்ல கட்டிடம் அப்பவே கட்டிருக்கலாம். ஆனால் இவர் அந்த CSR fundsஐ சட்டதிற்கு புறம்பாக பாஜக தேர்தல் செலவுகளுக்கு அளித்து விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
#TVKFails
2014ல் பாபா ராம்தேவ் மோடி ஆட்சிக்கு வந்தால்தான் ஊழல் ஒழியும், மோடியை மட்டும்தான் ஆதரிப்பேன் என்றார்.
மோடி ஆட்சியில் அந்த ஊழல் ஒழிப்பு போராளி ஈட்டிய சொத்தின் மதிப்பு பல்லாயிரம் கோடி
தற்போது, போலியான NOC, Certificate of Recognition ஆகிய ஆவணங்களை சமர்பித்த திரு.நந்தகுமார் அவர்கள் தற்போது ஊழல் ஒழிப்பு போராளியாக சித்தரிக்கப்படுகிறார்...
அடுத்து, என்ன ஊழலை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கையா?
தமிழ்நாடு மின்சார துறை வெள்ளை அறிக்கை..
ஒரு லட்சம் டிரான்ஸ்பார்மர்
122 துணை மின் நிலையம் புதுசா அமைச்சு
23% கூடுதல் டிமாண்டையும் சமாளிச்சு
எண்ணூர் & உடன்குடி பவர் ஹவுஸ் கட்ட செலவு செய்தும்
வருவாய் பற்றாக்குறைய பாதியா குறைச்சது எல்லாம் வேற லெவல் நிர்வாக திறமை
#DMK 👏👏
Party fund என முதலமைச்சர் கூறுகிறார். அது எந்த Party என தைரியம் இருந்தால் கூறுங்கள். அதை Face பண்ண நாங்கள் தயாராக உள்ளோம். முதலமைச்சர் எதையும் ஆதாரத்தோடு கூற வேண்டும்.
- மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly#TVKLies
Office Proceedings No 674 : ஜெகதீஷ் பழனிசாமி
Office Proceedings No 675 : ரத்தன் பண்டித்.
ரத்தன் பண்டித் நியமனம் மட்டும் நம்ம எல்லாருக்கும் அன்னைக்கே தெரியும்.
ஆனா ஜெகதீஷ் பழனிசாமி நியமனம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.
அதாவது, மே 12 ஆம் தேதி முதல்வரின் தனிச்செயலராக ஜெகதீஷ் பழனிச்சாமி நியமனம் செய்யப்பட்டதற்கு, ஜூன் 22ஆம் தேதி பின்னிரவில் அரசாணை வெளியிடப்படுகிறது. அதுவும் செய்தி வெளியில் கசிந்தப் பிறகு!
Transparency Government 🤡