நா இப்போ சிங்கப்பூர் போயிருந்தேன் அங்க வேலைக்கு போன மக்கள் விஜய் எப்படி ஜெவிச்சிருவாரா கேக்குறாங்க 🔥இந்த முறை தேர்தலுக்கு வந்து விஜய்க்கு ஓட்டு போடுவோம் சொல்லுறாங்க 👍🏾
- ரங்கராஜ் பாண்டே
@TVKVijayHQ
திமுக விடம் இல்லாத பணம் விஜய் கிட்ட இருக்கு யாரு சார் பண்ணையார்??? உதயநிதி எதுக்கு அடிக்கடி துபாய் போறாரு என்ன இருக்கு????
மிசாவுக்கு ஐயா போனது சொன்னது பொய்யா @arivalayam 😏🙄
- திருச்சி வேலுசாமி 🔥🔥🔥
@TVKVijayHQ
இறந்த குடும்பம் , பொது ஜன மக்கள் முதற்கொண்டு விஜய் மேல் தப்பு இல்ல திமுக அரசு மீது தான் தப்பு சொல்லுறாங்க 🥹
மணி சார் journalist களுக்காக அரசியலுக்கு வரல மக்கள் புரிந்து கொண்டார்கள் அவர் மீது உள்ள அன்பு யாராலும் விலை குடுத்து வாங்க முடியாது 🔥மீண்டும் வருவார் 💯
@TVKVijayHQ
#TVK yet to contest even one election but 75 year old Ruling party is scared to arrest 🙏
@TVKVijayHQ power 💥💥
This video is much more massy than all the Mass movie scenes of #Thalapathy movies 👍