விஜய் உன் தலைவன தொட்டாரு
இப்ப அவரு CM
ஆதவ் உன் தலைவன தொட்டாரு
இப்ப அவரு அமைச்சர்
ரத்னா உன் தலைவன தொட்டாரு
இப்ப அவரு படம் OTTல Biggest Hit
அப்பிடி உன் தலைவன தொட்டவன் எவன் கெட்டான்?
இப்பிடி நீங்க சொல்லி சொல்லி உங்க தலைவன்தான்டா தொடர்ந்து மூணு Flop குடுத்து நாரி போய் கிடக்கான்
Happiest Musical Birthday to our Charming &
Honourable Chief Minister
Thiru.Joseph Vijay Avargal
@TVKVijayHQ
🎂🎂🎂🎵🎵🎵🎉🎉🎉
Our Dearest THALAPATHY VIJAY @actorvijay Sir ♥️🎵🙏🏻
Wishing You All the Best for this Remarkable Journey of Yours Sir !
Keep Inspiring us Always 😍🎵
@cmotamilnadu
Happy Birthday, @actorvijay@CMOTamilnadu
Your journey continues to inspire so many, and your leadership leaves a lasting impact beyond the screen. Wishing you great health, happiness, and continued success in everything you take on. To many more milestones ahead.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எனது சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலை கண்டதாகவும்,
அதில் SOFA MODEL ஆட்சிக்கு (Social Justice - Organised Action - Freedom - Anti-Caste/Corruption) கொடுத்த விளக்கத்தை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து துறை ரீதியான பணிகளில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தினார்.
@CMOTamilnadu