புல்வாமா
திட்டமிட்ட சதி என்று கூறுகிறார்
அதுமட்டுமல்ல
கோத்ராவில்
57 சாமியார்களை காவு கொடுத்து
இஸ்லாமியர் மீது பழி போட்டு
ஆட்சிக்கு வந்த கூட்டம் இப்போதும்
அதே ஃபார்முலாவில் தான் சென்று கொண்டிருக்கிறது
புதிய தலைமுறை டி வி யில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விவாதம்… ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னேன் பதறிவிட்டார் எடப்பாடி ஆதரவாளர்… அப்படி என்ன சொல்லியிருப்பேன்.. பாருங்க..
பொள்ளாச்சி வழக்கில் 12 நாட்கள் கடந்து தான் FIR பதிவு செய்யப்பட்டது . 24/02/2019
அப்போது அதிமுகவை சார்ந்த பார் நாகராஜ் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை ( புகார் கொடுத்தவர்) தாக்கினான்.
26/02/2019
அடுத்த நாள் இரவு கைது செய்யப்பட்டான் 27/02/2019
அதற்கு அடுத்த நாள் 28/02/2019 அவனுக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி ?
பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் விக்டிம்களை அதிமுக மிரட்டிய முதல் சம்பவம் 1/n
🇻🇳🇵🇸 A restaurant in Hanoi, Vietnam refused to serve Israeli customers.
“My shop doesn't accept people from your country.”
The restaurant also displays a 'Free Palestine' sticker on its sign.
Make sure to visit the 'Railway Tuan Café' when visiting Vietnam!
முந்திய தலைமுறைகளுடன் ஒப்பிடுகையில், நவீன மருத்துவத்துறை பெரும் வளர்ச்சி அடைந்து விட்டதாகக் கூறிக் கொள்ளும் இந்த காலகட்டத்தில் தான், மனிதர்களுக்கு நோய்களும் உடல் உபாதைகளும் அதிகமாக உருவாகின்றன...
https://t.co/UC6pe4NPHB
வெளிச்சத்தை உணரவேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் இருள் இருப்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். இருள் இருப்பதால்தான் வெளிச்சத்தைப் பற்றிய ஆர்வமும் தேடுதலும் மனிதர்களுக்கு உருவாகிறது.
இறைவனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் சாத்தானை அறிந்துகொள்ள வேண்டும்.
ஞானமும் புரிதலும் கூண்டுக்குள் அடைந்திருக்கும் பறவையை சுதந்திரமாக பறக்க விடுவதைப் போன்று மாயையில் சிக்கியிருக்கும் மனிதர்களை சம்சாரம் பந்தங்களில் இருந்து விடுதலை செய்கிறது.
தியானம் என்பது மனிதர்களின் இயல்பு நிலை. தியானம் மனதோடு தொடர்புகொள்ள உதவும். நம் மனதோடு ஏற்படுத்தவும் மனதைப் புரிந்துகொள்ளவும் தியானம் உதவியாக இருக்கும். https://t.co/zm9zmGJJ7z