சமூக நீதியின் கா���லர் முத்தமிழறிஞர்...
#கலைஞர் அவர்களின்
8 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு
நான்
எழுதிய கவிதை தொகுப்பு,,!
இன்றைய முரசொலி நாளிதழ் செய்திகளில்...
@mkstalin
@Udhaystalin
அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அர���ைக் கண்டித்து, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, கழக உடன்பிறப்புகள் - தோழமை இயக்கத்தினர் - விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து தஞ்சை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினோம்.
ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி, வறண்ட காவிரியாக காட்சி அளிப்பதற்கு இந்த Dummy ஆட்சியாளர்களே காரணம்.
சோறு போடும் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும்போது Reels போடும் முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினோம்.
விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க வேண்டும்,
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்,
ஆகிய கோரிக்கைகளை இந்த முதலமைச்சர் உடனே நிறைவேற்ற வேண்டும் என உரையாற்றினோம்.
சட்டமன்றம் – நீதிமன்றம் – மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் விவசாயிகள் பிரச்னைகளுக்காக தி.மு.கழகத்தின் குரல் என்றைக்கும் ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய்
7 ஆயிரம் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது திமுக அரசு, Covid காலத்தில் கூட திமுக ஆட்சியின் முதல் start best start ஆக இருந்தது!
கழக மருத்துவர் அணிச் செயலாளர் திரு Dr.எழிலன் நாகநாதன் அவர்கள்
#TVKFails
புதுச்சேரி : பி.எம் ஸ்ரீ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சி.பி.எஸ்.சி பள்ளிகளில் மும்மொழி கொள்கை, உயர்கல்விக்கான ஒரு ஒழுங்குமுறை அமைப்பை நிறுவ முயலும் VBSA மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவர் அணி சார்பில் ஜூன் 23ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என புதுச்சேரியில் நடைபெற்ற திமுக மாணவர் அணி ஆலோசனை கூட்டத்தில் அணியின் செயலாளர் @ErodeVeeramani அறிவித்துள்ளார்.
@mkstalin | @Udhaystalin | @TRBRajaa | @R_SivaDMK | @DMKITwing | @dmk_studentwing |
#DMKPuducherry
ஸ்டாலின் சார் ஆகமுடியுமா விஜய் ப்ரோ?
எதற்கெடுத்தாலும் ‘ஸ்டாலின் சாரா, விஜய்யா?' என்று கேள்வி எழுப்பும் #SofaModel முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே... இந்த சிறு ஒப்பீட்டைப் பாருங்கள்...
இன்றைய @MPaasarai பக்கத்தில்...👇
#TVKFails
புத்தெழுச்சி-1
பன்முக ஆற்றலின் நாயகன்!
பலர் வாழ உழைத்த சூரியன்!!
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் துறைமுகம் சட்டமன்ற தொகுதி, இராஜா அண்ணாமலை மன்றத்தில் மாபெரும் புகழரங்கத்தில் நானும் , சொல்வேந்தர் சுகி.#சிவம், திரு@Dayanidhi_Maran சாதனைகளை எடுத்துரைத்து புகழுரையாற்றினர்.
"பதவிக்காக நீங்கள் வரவில்லை, பணியாற்றவும்... இழந்த ஜனநா���கத்தை மீட்டெடுக்கவும் வந்திருக்கிறீர்கள்!"
ஆளும் கட்சியை நோக்கி செல்வதுதான் வழக்கம், ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் கழகத்தின் கொள்கைகளை நம்பி, தமிழ் சமுதாயத்தைக் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள உண்மைத் தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த ��ரவேற்பு வழங்கிய நம் மாண்புமிகு கழகத் தலைவர் @mkstalin அவர்கள். 🌅🔥
#ThalaivarMKStalin
#LopUdhayStalin #DravidianModel #DMKNRIWing
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மான���க்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
சமூக வலைத்தளங்களில் திராவிட இயக்கக் கருத்துக்களைப் பரப்பி வரும் ஊடகவியலாளர் சகோதரர் இந்திரகுமார் தேரடி அவர்கள் குடும்பத்தின் புதுமனைப் புகுவிழா இன்று நடைபெற்றதையொட்டி அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தோம்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை புதிய ஆற்றலுடன் இளம் தலைமுறையினரிடம் கொண்டுச் சேர்க்கும் சகோதரர் இந்திரகுமாரின் பணி பாராட்டத்தக்கது.
அவர்களின் புதிய இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்!
@Subramanian_ma@PrabhakarRaja88
கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் அண்ணன் PTC G.செல்வராஜ் அவர்களின் பேரன் R.G.அபிஷேக் - S. கீர்த்தனா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் இன்று நடைபெற்றபோது அதில் பங்கேற்று மணமக்களுக்கு ��ாழ்த்துக் கூறினோம்.
அன்பும் இனிமையும் சூழ்ந்து, மணமக்களின் இல்லற வாழ்வு சிறப்பாக அமையட்டும்!
தி.மு.கழகத்தின் சார்பில் ஊடகப் பணிகளை, அண்ணன் @iparanthamen, அண்ணன் @DrHafeezDMKoffl ஆகியோரோடு இணைந்து ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளார் தலைவர் அவர்கள்.
இனமான தலைவர் @mkstalin அவர்களுக்கும், இளம் தலைவர் @Udhaystalin அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தலைவர் அவர்களின் நம்பிக்கையை ஈடேற்ற ஒவ்வொரு நாளும் கடுமையாக பணியாற்றுவோம்.
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம் மத்திய மாவட்டம், விழுப்புரம் சட்டமன்ற தொகுதி, விழுப்புரம் மேற்கு நகரம், 29 வது வார்டு, வி.மருதூர் பகுதியில், வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தபோது...
செங்கல்பட்டு தொகுதியில் மாற்றுக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட சகோதரர் கஜேந்திரன் அவர்களின் தலைமையில் 1500 பேர் நமது தலைவர் @mkstalin முன்னிலையில் கழகத்தில் இன்று இணைத்துக் கொண்ட நிகழ்ச்சியில் நாமும் பங்கேற்றோம்.
திராவிடக் கொள்கைகள�� உயர்த்திப் பிடிப்பதில் கழகமே உறுதியான இயக்கம் என்பதை உணர்ந்து நம்முடன் இணைந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
உடன்பிறப்புகளாய்
ஒன்றிணைந்து செயலாற்றுவோம்!
#DMK @thamoanbarasan
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் பனையூர் பாபு அவர்கள் தனது ஆதரவாளர்கள், 1200 பேருடன் நமது தலைவர் @mkstalin அவர்களின் முன்னிலையில் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றபோது அதில் நாம் பங்கேற்றோம்.
கழகத்தில் இணைந்த தோழர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
கொள்கை அரசியலை, கவர்ச்சி அரசியலை வைத்து வீழ்த்த நடக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம்.
ஒற்றுமையுடன் கரம் கோத்து தமிழ்நாட்டை மீண்டும் முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடச் செய்வோம்.
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க,
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரம் மத்திய மாவட்டம், விழுப்புரம் சட்டமன்ற தொகுதி, விழுப்புரம் மேற்கு நகரம், 29 வது வார்டு, வி.மருதூர் பகுதியில், பள்ளி மாணவ மாணவிகளுக்���ு நலத்திட்ட உதவிகளை வழங்கியபோது...