மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் 60 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக தனிநபர்களால் பதிவு செய்யப்பட்டது தொடர்பான 2023 ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கவனத்தில் கொண்டுவந்தமைக்கு @Arappor தோழர்களுக்கு நன்றிகள்!
ஆதரங்களோடு இதுபோன்ற முறைகேடுகள் குறித்த புகார்கள் அளித்தால் அதன் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
@CMOTamilnadu | @TVKVijayHQ
நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.
எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்.
#JanaNayagan Collected more than ₹250CR in just 5 days 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Telugu Version Gross hits ₹18CR+ 🔥🔥🔥🔥🔥🔥🔥
Massive Blockbuster 🔥🔥
Indias Biggest Superstar @actorvijay 👑
#JanaNayagan opened with negative reports in Kerala, still crossed the highest grosser of #Suriya which was #Karuppu in the Kerala Boxoffice 💥🔥
Achieving this in just 6 days despite the pirated leak makes it a phenomenal feat 💥
தமிழகத்தின் உரிமைக்காக தொடர்ந்து அழுத்தம் கொடுத்த முதலமைச்சர் விஜய்யின் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி! 💪
இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றிதான்.💯
@CMOTamilnadu 👌🏻