.@meesho_support is this officially from @Meesho_Official ? They've send a scratch card and they are asking my Bank details and address kindly verify is this scam or official.
@__NameNo__ திடீர்னு சில பேர் சுரேஷ் கோபி, ஐஸ்வர்யா மாதிரி பைத்தியமாட்டமும் பேசுவாங்க.. இப்டி பார்வதி, ஓவியா மாதிரி தெளிவாவும் பேசுவாங்க.. திடீர்னு பாத்தா தெளிவா பேசினவங்களே கூட பைத்தியம் மாதிரி பேசுவாங்க.. ஆனா atleast open ஆ மனசுல பட்டத பேசறாங்க.. நம்மூரு நடிகர்கள் மாதிரி oppurtunists இல்ல.
தமிழ்நாடு அரசு @TNDIPRNEWS கட்சி கொடியோட கலர் ல தான் செய்தி வெளியீடுமா??
இதுக்கு முன்னாடி திமுக அரசு செய்திகள், அதிமுக அரசின் செய்திகள் லாம் இப்படி தான் கட்சி கலர்ல வெளியிடப்பட்டதா??
பதவி ஏற்ற ஒரு நாளிலே பேய்கள் நாடாள்வது போல் இருக்கு