News Update || மல்லாந்து படுக்குற சுகம் இருக்கே!
திருச்செந்தூர் முருகன் கோவில் முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் கண்காணிப்பு ரோந்து வாகனத்தை நிறுத்திவிட்டு அசந்து தூங்கிய காவலர்
மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியவர், கண்ட்ரோல் ரூம் வாக்கி டாக்கியின் சத்தம் கேட்டும் கூட, துளியும் அசைவில்லாமல் தூங்குவதாக பக்தர்கள் புலம்பல்
Tiruchendur | MuruganTemple
#PoliceNegligence #TamilNaduPolice
Participated as the Chief Guest at the 7th State Muaythai Championship 2026 held at SDAT, Gopalapuram, Chennai.
Great to witness the energy, determination and sporting spirit of young athletes from across Tamil Nadu.
Congratulations to all the winners, participants and organisers. Wishing these talented athletes greater success in the years ahead! 🥊🏆
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா, மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ரா.குமார் ஆகியோர் இன்று (24.11.2026) சென்னை, எம்.ஆர்.சி.நகரில், இந்திய உலகளாவிய கல்வி உச்சி மாநாடு - 2027 (India Global Education Summit- 2027) முன்னோட்ட நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @Keerthana4VNR | @R_Kumar_TVK |
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2026: காவல்துறையின் பாதுகாப்பு பணி குறித்து வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்கள் /பொதுமக்களின் கருத்து.
Thiruvannamalai Karthigai Deepam 2026: devotees and the public arriving from other districts share their views on the Police Bandobust Arrangements.
#Tiruvannamalai #KarthigaiMahaDeepam2026 #PoliceBandobust #DevoteeFeedback #PublicSafety #TamilNaduPolice
கம்பம் சட்டமன்ற தொகுதி
இதுக்கு முன்னாடி
எந்த MLA-வையும் பார்த்ததே இல்ல!
இப்போ MLA ஆபீஸ் எப்பவும் திறந்திருக்கு!
என்ன கேட்டாலும் உடனே செஞ்சு தர்றாங்க!
32-வது வார்டு ரோஜா சொல்றாங்க - எங்க ஆதரவு
எப்பவும் மிஸ்ராவுக்கு தான்!
#தமிழகவெற்றிக்கழகம்#தேனிதென்மேற்குமாவட்டம்
Dharmapuri could be on the brink of a major industrial transformation. WEG’s proposed ₹2,000 crore investment will bring an integrated manufacturing facility, on a scale comparable to its Brazil unit, and create 3,000 jobs. From electric motors and generators to transformers, drives and panels, this is more than a factory - it is an opportunity to put Dharmapuri on the industrial map and inspire the next wave of investment in the district.
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக அமைச்சரிடம் கோரிக்கை!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களை,
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள் நேரில் சந்தித்து,
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியத் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை வழங்கி அவற்றை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார்.
அவர் முன்வைத்த முக்கிய வளர்ச்சித் திட்டக் கோரிக்கைகள்:
▪️ மூவரசம்பேட்டை சாலை விரிவாக்கம்.
▪️ திருசூலத்தில் ரயில்வே கேட்டை கடப்பதற்காக ரயில்வே மேம்பாலம் அமைத்தல்.
▪️ பல்லாவரம் – குன்றத்தூர் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து தொடருதல்.
▪️ பொழிச்சலூர் – கவுல் பஜார் பகுதிகளில் வடிகால் (Drainage) திட்டப் பணிகள்.
▪️ நாகல்கேணி – திருநீர்மலை சாலை விரிவாக்கம்.
▪️ பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் விளையாட்டு அகாடமி (Sports Academy) அமைத்தல்.
மேலும், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியின் போக்குவரத்து, அடிப்படை வசதிகள்,
உட்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்குத் தேவையான கூடுதல் திட்டங்கள் குறித்தும் அமைச்சரிடம் எடுத்துரைத்து,
தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை வைத்தார்.
பல்லாவரம் தொகுதியின் வளர்ச்சி… மக்களின் நலன்… எங்கள் இலக்கு!
#PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #Pallavaram #ChengalpattuNorth #Pammal
SIT FILES SECOND CHARGE-SHEET IN SEXUAL ABUSE CASES INVOLVING GEM GRANITES OWNER R VEERAMANI
The Special Investigation Team (SIT) probing the sexual abuse of minor girls linked to Gem Granites chairperson R Veeramani has filed a second chargesheet in a related case, taking the total number of chargesheets filed to two. The investigation has identified 18 girls who were sexually abused, and 10 people have been arrested in connection with nine cases.
The SIT registered nine cases against Veeramani, Mahendra Simhan, Shanthi, Lazar, Ganesan, Srinivasan, Sakthivel, Babu, Parthiban and Perumal alias Bala. All 10 accused were arrested during the investigation.
In the first case, the SIT filed a chargesheet on November 11. The court proceedings began, and copies of the chargesheet were served on the accused on November 17.
In a separate case, the SIT filed another chargesheet on Monday before the Special Court trying POCSO cases.
The SIT also initiated steps to secure the arrest of Prakash, who was absconding. A court order was obtained against him, and a Blue Corner Notice was issued through Interpol to help trace his whereabouts, who is said to be hiding in London, UK.
According to a release, the SIT said it was taking steps to complete the investigations and ensure speedy trial proceedings in all the cases.
Earlier News Link: (https://t.co/FTZCPjIcpH)
#CrimeSelvaraj #Chennai #ChennaiPolice #ChennaiUpdates #minorgirl #POCSOCase #Minorgirlraped #RVeeramani #GemGranitesRVeeramani #rape #Juvenile #SexualAbuse #AArunIPS #AARUN
சிங்கப்பெண் சிறப்புப் படையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், Tamil Nadu DGP/HoPF அவர்கள் குறும்படப் போட்டி வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
At an event organised by the Singappen Special Force, the Tamil Nadu DGP/HoPF presented prizes to the winners of the short film competition.
Venue: Presidency College, Chennai.
#SingappenSpecialForce #TamilNaduPolice #WomenSafety #eLearningPortal #DGPHoPF